
கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் ஒரு பயணியை நகரும் ரயிலின் கீழ் தவறி விழுந்ததில் இருந்து ஆர்பிஎஃப் பணியாளர் இன்று காப்பாற்றினர்
கோயமுத்தூர் ரயில் நிலையத்தில் நகர்ந்து விட்ட ரயிலில் ஒருவர் ஓடிச் சென்று ஏறுகிறார். தவறி விழுகிறார் அந்த நேரத்தில் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எஃப்) பணியாளர் அவரை பிடித்து உள்ளே தள்ளுகிறார். சரியான நேர உதவியால் அவர் விபத்திலிருந்து காக்கப்பட்டார். தற்பொழுது இந்த வீடியோ வைரலாகிறது.
#WATCH Railway Protection Force (RPF) personnel saved a passenger from slipping under a moving train at Coimbatore railway station earlier today pic.twitter.com/UKCk8vqSCO
— ANI (@ANI) October 26, 2019