இராகவேந்திரா மண்டபம் பற்றி வரும் செய்தி பொய்யானது! ரஜினி தரப்பு!

rajini

ராகவேந்திரா மண்டபத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதாக லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், இது தவறான தகவல் என நடிகர் ரஜினிகாந்த் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளனர்.

தமிழககத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் வேளையில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி அனைத்து திருமண மண்டபங்களையும் வழங்க சொல்லி கேட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே விஜயகாந்த் தனது கட்சி அலுவலகம் மற்றும் கல்லூரியையும், திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தையும் தற்காலிக மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் ரஜினி கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா மண்டபத்தை தற்காலிக மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சிக்கு தெரிவித்து இருந்தனர்.

ஆனால் இப்போது ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் மண்டபத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று கொண்டு இருப்பதாக சொல்லியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது வேண்டுமென்றே மண்டபத்தைக் கொடுக்காமல் இருப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்து தற்போது ரஜினிகாந்த் தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளனர் அதில்,
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தை கொரோனா சிகிச்சை வார்டாக பயன்படுத்திக் கொள்ளலாம் பராமரிப்பு பணி நடப்பதால் மண்டபத்தை தர முடியாது என கூறியதாக தவறான தகவல் பரவி வருகிறது என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories