புதுக்கோட்டை அருகே துரையரசபுரத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான கூட்டுறவு நுாற்பாலையில் கைத்தறி மற்றும் துணிநுால்துறை அரசு முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் இணை இயக்குநர் கிரிதரன் சப் கலெக்டர் ஆனந்த்மோகன் மேலாண்மை இயக்குநர் செலவம் முன்னிலையில் ஆய்வு செய்தார் ஆய்வின் போது ஆலையின் அனைத்துபகுதிகளையும் பார்வையிட்டார் அப்போது தாசில்தார் மார்டின் லுாதர்கிங் ஊராட்சி தலைவர் ராதிகா தொழிற்சங்க நிர்வாகிகள் தாய்மாதவன் தாங்கசாமி சுப்பையா அறிவழகன் செல்வராசு உட்பட பலர் உடனிருந்தனர்




