பிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது: அமைச்சர் ஜெயக்குமார்!

jeyakumar 1
jeyakumar 1

பிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள், தமிழகத்தில் திரைக்கு வராது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மனு குறித்த புதிய அறிவிப்புக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் தெரிவித்து உள்ளார்.

‘ சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக ஸ்டாலின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் புதிய தேர்தல் பிரசாரத்தை வரும் 29ஆம் தேதி முதல் புதிய கோணத்தில் பிரச்சாரம் நடத்த திட்டமிட்டுள்ளோம், மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதே எனது முதல் பணி என்று கூறியதுடன், திமுக ஆட்சிக்கு வந்ததும் போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரச்னைகளுக்கு 100 நாளில் தீர்வு காணப்படும் என அறிவித்தார்.

stalin
stalin

இதற்கு பதில் தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலின் ஏற்கனவே அவரது தொகுதியான ‘கொளத்தூர் தொகுதியில் வாங்கிய மனுக்களுக்கே இன்னும் தீர்வு காணவில்லை. இப்போ, தேர்தல் நெருங்கி விட்டதால் ஸ்டாலின் நாடகமாடுகிறார். ஸ்டாலினுக்கு சொந்த புத்தி கிடையாது என்று விமர்சித்தவர், யாரோ சொல்வதை கேட்டுவிட்டு மசாலா படம் போல தர பார்க்கிறார். திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது என்றார்.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

மேலும், திமுகவும், ஸ்டாலினும் யார் என்பதை மக்கள் அறிவார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் யாரும் நிம்மதியாக தொழில் நடத்த முடியாது. பஜ்ஜி கடை, சுண்டல் கடை, பார்லர் என எல்லா கடைகளிலும் தொந்தரவு செய்வார்கள். யாரும் நிலம் வாங்க முடியாது.

அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக உள்ளார்கள். மக்களுக்கு தேவையேநிம்மதி தானே. அதிமுகவின் பிரமாண்டமான அவதாரத்துக்கு முன்பு திமுகவின் திட்டம் எடுபடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories