என் ஊர்ல பஸ் நிக்காதா? பேருந்தின் முன்புறம் ஏறி தகராறில் ஈடுபட்ட மதுப்ரியர்! நடத்துநர் கொடுத்த பரிசு!

nellai-bus-1
nellai-bus-1

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகேயிருக்கும் கரும்புலியூத்து கிராமத்தை சார்ந்தவர் காளிமுத்து. இவர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க ஆலங்குளத்திற்கு வந்து, பொருட்களை வாங்கியுள்ளார்.

மது அருந்தும் பழக்கத்தை கொண்ட காளிமுத்து, அங்குள்ள அரசு மதுபான கடையில் மதுபானம் வாங்கி அருந்தியுள்ளார். இதன்பின்னர், வீட்டிற்கு செல்ல முடிவெடுத்த நிலையில், தள்ளாடிய போதையில் சாலையில் இருந்துள்ளார்.

இதன்போது, அவ்வழியாக வந்த திருநெல்வேலி செல்லும் விரைவு பேருந்தில் ஏறி கரும்புலியூத்து செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

bus-5
bus-5

ஆனால், அந்த பேருந்தின் நடத்துனர் கரும்புலியூத்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காது, 10 நிமிடம் பொறுத்து பின்னால் வரும் உள்ளூர் பயண பேருந்தில் ஏறி வரச்சொல்லி அறிவுறுத்தியுள்ளார்.

போதையில் இருந்த காளிமுத்து, என் ஊரில் பேருந்து நிற்காதா? என்று கேள்வியை எழுப்பி, பேருந்துக்கு முன்புறம் வந்து பேருந்தை புறப்படவிடாமல் தகராறு செய்துள்ளார். பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை இயக்க முயற்சிக்கவே, பேருந்தின் முன்புறம் ஏறி நின்று பயணம் செய்துள்ளார்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

சில அடி தூரம் குறைந்த வேகத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர், குடிபோதை ஆசாமி கீழே விழுந்துவிட்டால் தேவையில்லாமல் வழக்கை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் பேருந்தை நிறுத்தியுள்ளார். பேருந்தில் இருந்து இதனை கவனித்துக்கொண்டு இருந்த நடத்துனர், பேருந்தை விட்டு கீழே இறங்கியதும் குடிபோதை ஆசாமியை பேருந்தை விட்டு தள்ளி நிறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த காளிமுத்து பேருந்து நடத்துனருடன் சண்டையிடவே, ஆத்திரத்தில் குடிபோதை ஆசாமிக்கு கன்னத்தில் 4 அடி விட்டு பதில் சொன்னார். இதன்பின்னர் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories