ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் போட்டியிடும் கரு.நாகராஜனுக்கு தமிழிசை வாழ்த்து

Published:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப் பட்டுள்ளார் கரு.நாகராஜன். அவருக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டரில்

#RKnagarByElection ஆர்.கே நகரில் @BJP4India சார்பில் போட்டியிடும் @BJP4TamilNadu மாநில செயலாளர் திரு. கரு. நாகராஜன் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். நம் பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களின் சாதனைகளை முன்னிறுத்தி மிக கடுமையாக உழைத்து வெற்றி பெற செய்வோம். https://t.co/Ph1GLkBs6j

என்று கூறியுள்ளார்.img 20171202 2159591749846059 - 2026

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Related articles

Recent articles

spot_img