புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயிலில் இ கம்யூ ஆவுடையார்கோயில் நிர்வாகிகள் சார்பில் பஸ் கட்டண உயர்வினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை வகித்தார்.நிர்வாகிகள் சேவுகப்பெருமாள் காமாட்சி ராமன்ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் பஸ் கட்டண உயர்வினை ரத்து செய்யகோரி மாவட்ட செயலாளர் செங்கோடன் தலைமையில் நி்ர்வாகிகள் பேசினர்.
இதில் நிர்வாகிகள் காளிமுத்து ஜெபமாலை பிச்சை உட்பட பலர் கலந்து கொண்டனர்.



