பாலுக்கும் தோழன்; பூனைக்கும் காவல்!: பழமொழியை சரியாகச் சொல்லி துரை.முருகன் மறைமுக கிண்டல்!

duraimurugan - 2026

இப்போதெல்லாம் பழமொழிகள்தான் மக்களின் அதிகபட்ச கேலிப்பொருளாக விவாதிக்கப்படுகிறது. இதைத் தொடங்கி வைத்தவர் திமுக.,வின் செயல் தலைவர் ஸ்டாலின்.

தொடர்ச்சியாக பாழமொழிகளை பதம் பார்த்து வரும் அவர், அண்மையில் பூனை மேல் மதிலாக என்றார். அதைக் கேட்டு சிரிப்பதற்கு பதிலாக பலரும் அதிர்ச்சியடைந்தனர். முதல்வர் எடப்பாடி என்பதற்கு பதிலாக, வாழப்பாடி என்றார். அப்போது அருகில் இருந்து செய்தியாளர் சந்திப்பை உன்னிப்பாக கவனித்து வந்த துரை. முருகன், சற்றே ஷாக் ஆனார். உடனே ஸ்டாலின் பக்கம் திரும்பி முகம் சுளித்தார்.

இதை அடுத்து, சமூக ஊடகங்களில் மு.க.ஸ்டாலின் பழமொழிகள் கேலிப் பொருளாக மாறிப் போனது. பலரும் பழமொழிகளை ஸ்டாலின் ஸ்டைலில் மாற்றிச் சொல்லி கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில் என்னால் பழமொழியை சரியாகச் சொல்ல முடியும் என்று ஸ்டாலினுக்குக் காட்டுவது போல், இன்று துரை.முருகன் பழமொழியை சரியாகச் சொல்லி ஒரு பிட் போட்டார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம்  நடத்தி வருகின்றனர். அவர்களை போலீஸார் ஆங்காங்கே கைது செய்து விடுவித்து வருகின்றனர்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க., முதன்மைச் செயலாளர் துரை.முருகன்,  காவல்துறையை வைத்து தாக்கினாலும் சரி, துப்பாக்கியால் சுட்டாலும் சரி போராட்டம் ஓயாது. பாலுக்கு காவல் பூனைக்கு தோழன் என்பது போல் தமிழக அரசு உள்ளது மத்திய அரசுக்கு காவலாகவும் எங்களுக்கு பூனையாகவும் இருக்கிறார் முதலமைச்சர் என்று  குறிப்பிட்டார்.

நல்லவேளை பழமொழியை சரியாச் சொல்லி, மீம்ஸ் கிரியேட்டர்ஸ் கிட்ட இருந்து தப்பிச்சோம்டா சாமி என்று ஒரு பெருமூச்சு விட்டிருப்பார் துரை.முருகன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

மூன்று தினங்களாக தில்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அந்நேரம் அவர் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் தேசிய அளவிலும் வலம் வந்தன. 

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories