ஐபிஎல்., சென்னை போட்டிகள் புனேவுக்கு மாற்றம்!

chennai chepauk ground3 - 2026

மும்பை: சென்னையில் நடத்த திட்டமிடப் பட்டிருந்த ஐபிஎல்., போட்டிகள் புனே நகருக்கு மாற்றப்பட்டன.

ஐபிஎல் சீசன் 11 இப்போது களை கட்டியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக நீதிமன்றத்தின் தடையை எதிர்கொண்டிருந்த சென்னை சூபர் கிங்க்ஸ் அணி, இந்த ஆண்டு மீண்டும் களம் புகுந்துள்ளது.

சென்னை, ராஜஸ்தான் அணிகளுடன் பெங்களூரு, பஞ்சாப் உள்ளிட்ட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. 10 ஆம் தேதி, சென்னையில் சென்னை– கோல்கட்டா அணிகள் மோதிய போட்டி  பலத்த எதிர்ப்புகளைக் கடந்து நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை அணி வென்றது. இருப்பினும் மைதானத்தினுள் செருப்பு வீச்சு நடைபெற்றது. மைதானத்துக்கு வெளியே தடியடி, காவல்துறையினர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் என வன்முறைகள் அரங்கேறின.

இந்நிலையில், வீரர்களின் பாதுகாப்பு கருதி சென்னையில் நடக்க இருந்த 6 போட்டிகள் திருவனந்தபுரம், புனே, விசாகப்பட்டினம், ராஜ்கோட் ஆகிய நான்கு இடங்களில் ஏதாவது ஒன்றில் மாற்றப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள ஆறு போட்டிகளும் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இது குறித்து ஐபிஎல், தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,‘‘ சென்னையில் போட்டிகள் நடத்த பாதுகாப்பு தர இயலாது என போலீசார் கூறிவிட்டனர். எனவே மீதமுள்ள போட்டிகளை புனே நகருக்கு மாற்றியுள்ளோம்’’ என்றார்.

இதை அடுத்து, தங்கள் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாகவும், தங்கள் போராட்டத்துக்கு பயந்து, போட்டிகள் தமிழகத்தை விட்டு மாற்றப் பட்டுள்ளதாகவும் பெருமிதம் பொங்கக் கூறியுள்ளனர் எதிர்ப்பாளர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories