திருநெல்வேலி: நெல்லையில் மணல் கொள்ளையர்கள் தாக்குதலில் உயிரிழந்த காவலருக்கு இறுதி மரியாதை செலுத்தப் பட்டது.
கடத்தல் காரர்களின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த நெல்லை மாவட்ட காவலர் ஜெகதீஷ் துரையின் உடலை சுமந்து சென்று நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.