
கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக.,வைச் சேர்ந்த ஏழை ஜோடிகளுக்கு நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றனர். மண மக்களுக்கு உதவிகளை வழங்கிப் பேசினர். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் பகிர்ந்து கொண்ட செய்தி…
ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில்
இதயதெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி ஜமீல் சிட்டி புரட்சித்தலைவர் அரங்கத்தில், இனிதே நடைபெற்ற கழக குடும்பங்களைச் சேர்ந்த 90 ஜோடிகளின் திருமண விழா… pic.twitter.com/XKjjJodh7Z
— O Panneerselvam (@OfficeOfOPS) July 1, 2018



Leave a Reply