சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ.,க்கு மாற்ற முடிவு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

Madras High Court in Chennai - 2026

சென்னை: சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.  இதை அடுத்து, இது தொடர்பான ஆவணங்களை வரும் ஆக. 8 ஆம் தேதிக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி, அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

ஒரு வருடமாக பொன்.மாணிக்கவேல் எந்த வித அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.