திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு: ஆர்.எஸ்.பாரதி

Published:

stalin mother - 2026

சென்னை: திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக பொருளாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ஆர்.எஸ்.பாரதி.

மு.க. ஸ்டாலின் தலைவரானதை நாளை நடைபெறும் திமுக பொதுக்குழுவில் திமுக., பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பாக வெளியிடுவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img