கோவை: திமுக.,வில் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்காக, தாம் அரசியலுக்கு வரவில்லை என்றும், கடைசி தொண்டனுக்கும் தோள் கொடுப்பதற்காகவே தாம் அரசியலுக்கு வந்ததாகவும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் உதயநிதி ஸ்டாலின். அப்போது அவர் தமக்கு தலைமைப் பதவியின் மீது ஆசையில்லை என்று கூறினார்.




