பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 7ம் தேதி வெளியாகலாம்’ என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பிளஸ் 2 தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 8.75 லட்சம் மாணவர்கள் எழுதினர். மார்ச், 5ல் துவங்கிய தேர்வு, 31ல் முடிந்தது. தற்போது மதிப்பெண் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 22ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணி துவங்க உள்ளது. இந்த ஆண்டு, தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அறிமுகமாவதால், அந்த பணியின் அடிப்படையில், ‘ரிசல்ட்’ வெளியாகும் தேதி முடிவாகும் எனக் கூறப்படுகிறது. பெரும்பாலும் மே முதல் வாரத்தில் அதாவது, மே, 4ம் தேதி முதல் 7ம் தேதிக்குள், ‘ரிசல்ட்’ வெளியாகலாம். என கூறப்படுகிறது.
1 min.Read
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மே, 7ம் தேதி வெளியாக வாய்ப்பு?
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
விளையாட்டு
IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி
இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...
விளையாட்டு
FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!
இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
உரத்த சிந்தனை
அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்
அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.
உரத்த சிந்தனை
கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?
கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?
ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...