December 8, 2024, 9:10 PM
27.5 C
Chennai

எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் என 168 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 168

பணி: Professor

வயதுவரம்பு: 58க்குள் இருக்க வேண்டும்.

பணி: Associate Professor
பணி: Assistant Professor
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள துறைகளில் தகுதியும் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.1000, எஸ்சி,எஸ்டி பிரிவினர் ரூ.800 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsraipur.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

ALSO READ:  10,12ம் வகுப்பு தேர்வு தேதிகள் அறிவிப்பு!

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Recruitment Cell, 2nd Floor, Medical College Building, AIIMS Raipur, Rajpur, Pin – 492 099

ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.10.2021

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 18.10.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.aiimsraipur.edu.in/upload/vacancies/611b7f3068657___Final%20approved%20Advt.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...