முயலை கனவில் கண்டால் நல்ல பொருள் சேர்க்கை ஏற்படும்.
முயல் விளையாடுவது போல கனவு வந்தால் புதிய நண்பர்கள் சேர்க்கை ஏற்படும்.
முயல் கரி சாப்பிடுவது போல கனவு வந்தால் பொருள் இழப்புகள் ஏற்படும்.
மானை கனவில் கண்டால் எதிரிகள் தொல்லை விலகும் என்று அர்த்தம்.
மானை வேட்டையாடுவது போல கனவு வந்தால் பொருள் சேதம் ஏற்படும்.
கரடி தேன் குடிப்பது போல் கனவு வந்தால் நல்ல செய்ததிகள் வரும்.
கரடி துரத்துவது போல கனவு வந்தால் நல்லதல்ல.
கரடியை கொல்வது போல் கனவு வந்தால் நம்மை நோக்கி கெடுதிகள் வரும் என்று பொருள்.