
காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற பெரம்பூரை சேர்ந்த ராதாபாய் என்பவர் பணம் மற்றும் அசல் உரிமைகள் அடங்கிய கைப்பையை தொலைத்துவிட்டு என்ன செய்வது என்று அறியாமல் வீட்டிற்கு சென்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர் திரு.ஆசீர்வாதம் என்பவர் பையை கண்டெடுத்தார். பின்னர் காவலருக்கு ஒதுக்கப்பட்ட பணி ஓய்வில் மூதாட்டியின் வீட்டிற்கே சென்று அவரிடம் பையை ஒப்படைத்தார்.
*மனிதநேய காவல் பணியை நாமும் பாராட்டுவோமே….*



