Breaking News
நள்ளிரவில் நடந்த வழிப்பறி!
அம்பத்தூர் வழியாக 2 சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் வெங்கட்ராமனின் தலையில் கத்தியால் வெட்டிவிட்டு அவரிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றுள்ளனர்.
காயத்ரி ரகுராம் தான் காரணம்! விஜயலக்ஷ்மி குற்றச்சாட்டு!
தனக்கு ஆதரவாக இருந்த காயத்ரி ரகுராம் தற்போது என்னுடன் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
உதவியாளருக்கு கொரோனா; தனிமைப் படுத்திக் கொண்ட ஆளுநர்!
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்:
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு அரசுடையானது; அரசிதழில் வெளியீடு!
ஜெயலலிதா வீட்டில் 38 ஏசி, 11 டிவி,10 பிரிட்ஜ் ஆகியவை உள்ளன என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது
தமிழகத்தில் பரவலாக மழை; கொட்டிய மழையில் மிதக்கும் சென்னை!
திருநெல்வேலி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களிலும் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.
ரஜினி இபாஸ் குறித்து… சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்!
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது; 95 சதவீதம் பேர் வரை முகக் கவசம் அணிகின்றனர்..
தமிழகத்தில் இன்று … 6972 பேருக்கு சீன வைரஸ் தாக்கம்! 88 பேர் உயிரிழப்பு!
சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 5865 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டது
அடுத்த ஜென்மத்தில் ஒன்று சேரலாம்.. காதலிக்கு கடிதம் எழுதி கல்லூரி மாணவர் தற்கொலை!
அடுத்த ஜென்மம் என ஒன்று இருந்தால் அதில் இருவரும் சேரலாம் எனவும் தற்கொலை கடிதத்தில் காதலிக்கு உருக்கமாக எழுதியுள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா பாசிட்டிவ்!
சென்னை சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பணம் வைத்து சூதாட்டம்! நடிகர் ஷாம் கைது!
நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது.
தளர்வுகளுடன் தொடரும் பொதுப் போக்குவரத்து தடை! ஆகஸ்ட் இறுதிவரை ஊரடங்கு தொடரலாம்!
பொதுப்போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் உள்ள தடைகள் குறைந்தது அடுத்த மாதம் வரை இருக்கும் என்று தெரிகிறது
தமிழகத்தில் இன்று… 6,993 பேருக்கு சீன வைரஸ் பாதிப்பு; 77 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இன்றும் 6,993 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 77 பேர் உயிரிழந்துள்ளனர்.