சென்னை

கோயம்பேடு வணிக வளாகத்தை திறக்க சிஎம்டிஏ நிர்வாகம் ஆயத்தம்!

இதனிடையே, கோயம்பேடு வணிக வளாகத்தை திறக்க சிஎம்டிஏ நிர்வாகம் ஆயத்தமாகி வருகிறது. மூன்று அடுக்கு உயர்ரக மருந்துகளை தெளிக்கும் பணிகளைத் தொடங்கியது சிஎம்டிஏ!

ரம்ஜான் தொழுகையை வீடுகளிலேயே மேற்கொள்ள அரசு தலைமை வேண்டுகோள்!

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ரம்ஜான் தொழுகைகளை வீடுகளிலேயே மேற்கொள்ள அரசு தலைமை காஜி முகமது அயுப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று 688 பேருக்கு பாதிப்பு! சென்னையில் மட்டும் 552 பேருக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து மொத்த பாதிப்பு 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது.

வழிபாட்டுத் தலங்களைத் திறந்தால்… சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும்: தமிழக அரசின் வாதம்!

இதை அடுத்து, தமிழகத்தில் மதவழிபாட்டுத் தலங்களை திறக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

சேவாபாரதியின் சேவைப் பணிகள்

இதில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 800 குடும்பங்கள், 1000 மாற்று தினாளிகள் குடும்பங்கள் நரிக்குறவர்கள், இருளர்கள் சுமார் 800 குடும்பங்களும் அடங்கும். இன்னும் இது போன்ற பணிகளை சேவாபாரதி செய்து வருகிறது.
- 2026

இன்று பாதிப்பு 639 பேருக்கு!சென்னையில் மட்டும் 480 பேருக்கு கொரோனா பாதிப்பு!

கொரோனா பாதிப்புகள் குறித்து இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…

10ம் வகுப்பு தேர்வு; இ பாஸ் பெற இந்த தளத்தில் விண்ணப்பிக்கலாம்!

மாணவர்கள், பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் இபாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதற்கான இணையதள லிங்கையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை: நாளை முதல் பேருந்துகள் இயக்கம்!

இந்த பேருந்துகளில் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பயணம் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் புதிதாக 477 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று புதிதாக 477 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதால், மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சித்தியோடு தொடர்பு! கண்டித்த அத்தைக்கு ஏற்பட்ட விபரீதம்!

ஆத்திரம் அடைந்த குணசுந்தரி, நேற்று கணேசன் வீட்டுக்கு சென்று கள்ளக்காதலை கைவிடும்படி கண்டித்தார்

திருமழிசை சந்தையில் குறைவு! வெளியில் பல மடங்கு உயர்வு! காய்கறி விலையால் பொதுமக்கள் அதிர்ச்சி!

சென்னையில் திருமழிசை சந்தையை விட பல மடங்கு அதிகமான விலைக்கு காய்கறிகள் விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- 2026

Recent articles