Breaking News
அடிப்படை உறுப்பினர் பதவியில இருந்தும் நீக்கிடுங்களேன்… ப்ளீஸ்: ஸ்டாலினிடம் கெஞ்சிய வி.பி.துரைசாமி!
இதனிடையே, வி.பி. துரைசாமி, மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி டீனுக்கு கொரோனா பாதிப்பு!
இன்று சென்னையில் மட்டும் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 786 பேருக்கு தொற்று! சென்னையில் மட்டும் 569 பேருக்கு கொரோனா!
தமிழகத்தில் மேலும் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது. இதுவரை தமிழகத்தில் 14753 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
தமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்கத் தடை!
அனைத்து அரசுத் துறைகளிலும் புதிய பணியிடங்களை உருவாக்கத் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித்து, தமிழ்நாடு அரசு செலவினங்களை குறைக்க தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னையில் இன்று 567 பேருக்கு பாதிப்பு! தலைமைச் செயலக ஊழியர் இருவருக்கு கொரோனா?
தலைமைச் செயலக பொதுக் கணக்குப் பிரிவில் இருவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டிருப்பதாக பரவிய தகவலால் தலைமைச் செயலக ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக., தலைவர் முருகனைச் சந்தித்ததால்… திமுக., துணை பொதுச்செயலர் விபி துரைசாமியின் பதவி பறிப்பு!
பாஜக., தலைவர் முருகனைச் சந்தித்ததாலும், திமுக தலைமைக்கு எதிராகப் பேட்டி அளித்ததாலும் முன்னாள் துணை சபாநாயகரும், திமுக துணை பொதுச்செயலருமான வி.பி.துரைசாமி பதவிப் பறிப்புக்கு ஆளாகியிருக்கிறார்.
அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் அனல் அடிக்குமாம்!
ஆம்பன் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், தமிழகத்தின் வடமாவட்டங்களில் அனல் காற்றுவீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பத்திரிக்கை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் ரத்து!
பத்திரிகைகள் மீது அரசு சார்பில் தொடரப்பட்ட பல்வேறு அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஜூன் 1 கோயில் திறப்பா?! அது வெறும் வதந்தியாம்..!
மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுக்குப் பின்பே வழிபாட்டுத் தலங்கள் தரிசனத்திற்கு திறக்கப்படும். எனவே வெற்று வதந்திகளை பக்தர்கள் நம்ப வேண்டாம்
கொரோனா : அதிகம் பாதிக்கப் பட்ட 3 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்!
கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
தமிழகத்தில்… 13 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 743 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
கொரோனா: ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்திய பின்பு நன்றாக சோப்பு போட்டு கைகளை கழுவவும்! சென்னை மாநகராட்சி!
அதை பயன்படுத்திய பிறகு கைகளை சோப்பு போட்டு தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.