Breaking News
திருடு போன பைக்! தீராத வேதனையால் இளைஞர் எடுத்த முடிவு!
அதே விரக்தியில் இருந்தவர் இன்று காலை வீட்டின் கீழ் தளத்தில் தூங்கி கொண்டு இருந்தவர் திடீரென காணவில்லை.
மாங்கல்யம் ஏற்ற மீனாட்சியம்மை! தாலியறுக்கும் தி.க.வினர்! கேள்வி எழுப்பும் தமிழர் கட்சி!
இது போன்று ஆயிரக்கணக்கான கேள்விகளை உங்களிடம் முன் வைக்க முடியும். முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள்.! - என்று முப்பது கேள்விகளை ராம.ரவிக்குமார் திராவிடர் கழகத்தின் முன் நிறுத்தியுள்ளார்.
காதல் வலை விரித்து பெண்களை படம் எடுத்து மிரட்டல்! கைதான பின்னணி!
இணையதளங்களில் பெண்களின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களைப் பதிவேற்றம் செய்ய இரண்டு நண்பர்கள் உதவி செய்தது தெரியவந்துள்ளது.
மதுக்கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்… அர்ஜுன் சம்பத் கைது!
டாஸ்மாக் கடைகளை மூடக் கோரியும், கரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்த கோரியும், திருக்கோயில்களை உடனடியாக திறந்து பக்தர்கள் தரிசனம் செய்யவும் பூஜைகள் நடைபெற வழிவகை செய்யவும் வலியுறுத்தி இந்த சத்தியாகிரகப் போராட்டத்தை அறிவித்திருந்தோம்.
ஓய்வு பெறும் வயது வரம்பு: உயர்த்தியது தமிழக அரசு!
ஓய்வு பெறும் வயது வரம்பு உயர்வு ஆணை உடனடியாக அமலுக்கு வருகிறது என தமிழக அரசு உத்தரவு.
TASMAC … கறுப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு! எதற்காக? யாருக்காக? யாரை எதிர்த்து இந்த போராட்டம்?!
மதுக் கடைகள் திறப்பதைக் கண்டித்து, தமிழக மக்கள் இன்று கருப்பு சின்னம் அணிந்து, தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சின்னத்திரை படப்பிடிப்பு: விரைவில் அறிவிப்பு! கடம்பூர் ராஜூ!
வெளிமாவட்டத்தில் இருந்து வரும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்களை கண்காணிக்கவும் சோதனையிடவும் 14 பிரதான சாலைகளில் வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!
மதுக்கடை திரப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப் பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறக்க சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
விழித்திரு விலகியிரு வீட்டிலிரு – மார்ச் 25ல்! தனித்திரு குடித்திரு மயங்கியிரு- மே.7ல் : எடப்பாடியார் ‘ராக்ஸ்’!
"மதுவில்லா தமிழகம் மகிழ்ச்சியான பாரதம்" என்கின்ற அடிப்படையில் மத்திய மாநில அரசுகள்" பூரண மதுவிலக்கை அமல்படுத்திட வேண்டும்"
கொரோனா: பாதிக்கப்பட்ட பகுதி பட்டியல்! சென்னை மாநகராட்சி!
அதன் ஒரு பகுதியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்த பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.
கொரோனா: நந்தம்பாக்கம் வர்த்தக மையம் வார்டாக மாறியது!
சிறிய அளவிலான அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை அங்கு 60-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் மட்டும் டாஸ்மாக்க திறக்க மாட்டாங்களாம்..! அந்த ‘ரகசிய’ காரணம் என்ன தெரியுமா?!
மே 7-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவித்துள்ள தமிழக அரசு, சென்னையில் மட்டும் திறக்கப்பட மாட்டாது என திடீரென தெரிவித்துள்ளது.