சென்னை

கோயம்பேடு மூலம் கொரோனா பரவல்! 1589 பேருக்கு பாதிப்பு!

கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் இதுவரை 1589 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்!

சென்னையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் உயிரிழப்பு!

சென்னையில் கொரோனா தொற்றுக்கு இன்று மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர். சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 64 வயது மூதாட்டி மரணம் அடைந்தார்.

டாஸ்மாக்க மூடுங்க… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டனர். மேலும், ஆன்லைனில் மட்டும் மது விற்பனை செய்து கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

கொரோனா இன்று 600 பேருக்கு உறுதி; சென்னையில் மட்டும் 399 பேர்! 3 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 600 அதிகரித்து, மொத்த பாதிப்பு 6009 ஆக அதிகரித்துள்ளது.

டாஸ்மாக் திறப்பு; கிரைம் ரேட் அதிகரிப்பு!

கடந்த 45 நாள்களாக அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழ்நாடு, டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் கொலைகார நாடாக மாறியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2 படுகொலைகள் அரங்கேறியுள்ளன.

கொரோனா: கோயம்பேடு சந்தை வியாபாரி ஒருவர் உயிரிழப்பு!

தாம்பரத்தை சேர்ந்த 78 வயதான முதியவர் ஒருவரும் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
- 2026

கொரோனா: பெரிய மேட்டில் ஒரே தெருவில் 8 பேருக்கு தொற்று!

பெரியமேட்டில் ஒரே தெருவை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 7 பெண்கள் மற்றும் ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கொரோனா: கோயம்பேடு பாதிப்பில்… ‘கோடம்பாக்கம்’ முதலிடம்!

சென்னையில் மே 8 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், சென்னைவாசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஊரடங்கு: கர்ப்பிணி பெண் தற்கொலை! வறுமை?

தள்ளுவண்டியில் வைத்துவிட்டு வியாபாரத்துக்கு செல்வதை மனைவியிடம் கூற அவர் வீட்டுக்குள் சென்றார்.

கொரோனா: மருந்து கண்டு பிடிக்கும் முயற்சி செய்த ஒருவர் உயிரிழப்பு!

கொரானா நோயை கட்டுப்படுத்தும் என கூறி கொரானாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்

கொரோனா: உண்மைத் தகவல்களை தெரிந்து கொள்வது எப்படி?

உண்மைத் தகவல்களை, அறிவியல்பூர்வமாக கொரானா குறித்த அறிய விரும்புவோர் இந்த இணையதளத்தையும் பின்தொடரலாம்!

கொரோனா: தமிழகத்தில் இன்று புதிய பாதிப்பு 580; சென்னையில் மட்டும் 316..!

தமிழகத்தில் ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா உறுதி… செய்யப் பட்டிருக்கிறது. மொத்த பாதிப்பு 5409 ஆக உயர்ந்துள்ளது.
- 2026

Recent articles