சென்னை

நடமாடும் 5 அதிநவீன எக்ஸ்ரே வாகனங்கள்! தொடங்கி வைத்த முதல்வர்!

பாதிக்கப்பட்டவர்களின் தொண்டை, மூக்கில் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு தொற்று உள்ளதா என்று கண்டுபிடிக்கப்படுகிறது.

மாணவியை எரித்துக் கொன்றவர்களுக்கு … கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: ராமதாஸ்!

பத்தாம் வகுப்பு மாணவியை உயிருடன் எரித்துக் கொலை செய்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தள்ளு வண்டியே வீடு! இறந்து போன கணவன்.. செய்வதறியாத மனைவி இறந்த உடலோடு அமர்ந்திருந்த பரிதாபம்!

மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பார்க்கமுடியாது என கூறப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்பட்டார்.

முன்விரோதம் காரணமாக கட்டி வைத்து எரிக்கப்பட்ட பள்ளிச்சிறுமி பரிதாப மரணம்!

10ஆம் வகுப்பு சிறுமியை கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்ததாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடை திறந்து… கூட்டம் கூடி… கொரோனாவையே முட்டாள் ஆக்கி விட்டவர்கள்!

இதுபோல் பல்வேறு இடங்களிலும் கடைகளில், வணிகத் தலங்களில் மக்கள் நெருக்கத்தைப் பார்க்க முடிந்தது. பல இடங்களிலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப் படாமல் இருந்ததைக் காண முடிந்தது.

அதிர்ச்சி! பள்ளி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு!

அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்றபோது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் ஜெயஸ்ரீ வலியால் அலறினார்
- 2026

கொரோனா: ஒரே நாளில் 15 குழந்தைகள் பாதிப்பு!

பிறந்து ஒரே நாளான குழந்தை உட்பட 15 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்கள்

கொரோனா: ஆந்திரா வியாபாரிகள் 13 பேருக்கு தொற்று! கோயம்பேடு தொடர்பு!

சில்லறை வியாபாரத்திற்காக காய்கறி, பூ போன்றவைகளை வாங்கி சென்றவர்கள் என பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு 526; சென்னையில் மட்டும் 279..!

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடையவர்களே அதிகமாக உள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சினிமா போஸ்ட் புரொடெக்சன் பணிகளுக்கு அரசு அனுமதி!

கொரோனா ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், சினிமா படத்தயாரிப்பி்ல் போஸ்ட் புரொடெக்சன் எனப்படும் பிந்தைய தயாரிப்புப் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்துக்கு வந்த 1 லட்சம் பிசிஆர் கிட்கள்!

சமூக ஆர்வலரும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகருமான முனைவர் பொன்ராஜ், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்ததையும் தினசரி இணைய தளம் செய்தியாகப் பதிவிட்டிருந்தது.

கொரோனா: சென்னை பாதிப்பு விவர பட்டியல்! முன்னிலை வகிக்கும் ஏரியா..

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மண்டலவாரியான விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
- 2026

Recent articles