சென்னை

கொரோனாவில் சிக்கிக் கொண்ட 180 போலீஸார்..! இந்த நேரத்திலும் பணியிட மாற்றமா?

கொரோனா நோய்த் தொற்றுக்கு தமிழக காவல்துறையில் இதுவரை ஐஜி உள்பட 180-்க்கும் மேற்பட்ட போலீஸார் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே: உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் பதில் மனு!

டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடை கோரிய மனுக்கள், விசாரணைக்கு உகந்ததல்ல என்று, டாஸ்மாக் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது!

தமிழகத்தில் இன்று புதிதாக 509 பேருக்கு தொற்று! அரசு சொல்றத கேக்க மாட்டேன்றாங்க; முதல்வர் காட்டம்!

தமிழகத்தில் இன்று புதியதாக 509 பேருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது. இதை அடுத்து இதுவரை தமிழகத்தில் கொரனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9227 ஆக உயர்ந்தது.

துணை ராணுவ கேண்டீன்களில் இனி சுதேசித் தயாரிப்புகளே விற்பனைக்கு!

துணை ராணுவத்தினருக்காக செயல்படும் கேன்டீன்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சுதேசிப் பொருட்களை மட்டுமே விற்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆன்லைன் மூலம் மதுவை விற்க உத்தரவிடக் கோரி மனு; மனுதாரருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்!

டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். மேலும், மனுதாரருக்கு ரூ.20 ஆயிரம் அபராதமாகவும் விதித்தது.

அராஜகம்! பழங்களை கொட்டி… வண்டிகளை தள்ளிவிட்டு… சாலையோர வியாபாரிகளை துவம்சம் செய்த வாணியம்பாடி ஆணையர்!

ஒரு ஆணையருக்கு இது அழகா? விதிமுறை மீறல் நடந்திருந்தாலும், இப்படியா? சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் அவர் கடமை..
- 2026

ஜூன் மாதமும் விலையில்லா ரேஷன் பொருள்கள்: ஆட்சியர்களுடன் காணொளியில் முதல்வர் ஆலோசனை!

வரும் 17ஆம் தேதிக்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி காணொளி உரையாடல் மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் தெரிவித்தாவது...

இன்று 716 பேருக்கு தொற்று! சென்னையில் 510 பேருக்கு பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதைஅடுத்து தமிழகத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளது .

அறநிலையத்துறை அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 உதவித் தொகை; அரசு அறிவிப்பு!

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு உதவித்தொகையாக, மேலும் ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா: 11 நாளில் குணமாகும் ரெம்டெசிவிர் மருந்து! அரசு மருத்துவமனைகளில் பயன் படுத்த முடிவு!

னித உடலுக்குள் நிகழும் வைரஸ் பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் தன்மை இந்த மருந்திற்கு உள்ளதால், கொரோனா வைரஸுக்கு சிறந்த மருந்தாக அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா: இன்று 798 பேருக்கு உறுதி; இதுவரை 2051 பேர் குணமடைந்தனர்!

தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது! தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்த 92 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
- 2026

Recent articles