Breaking News
அனுமதியின்றி திறந்த… சலூன் கடைக்கு சீல்
144 - தடை ஊரடங்கு உத்தரவின் பொழுது தடையை மீறி கடையை திறந்து வைத்து முடிதிருத்தும் வேலை செய்த நபர் மீது வழக்கு பதிந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
வரும் நாட்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும்: சிறப்பு அதிகாரி!
பேசும்போது சிலர் முகக் கவசத்தை கீழிறக்கியபடி பேசுகின்றனர்; அது தவறு. அதிகாரிகள் உட்பட யாராக இருந்தாலும் பெசும்போதுகூட முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்
கொரோனா பேரபாயத்தில் சென்னை: இன்றும் 174 பேருக்கு உறுதியான தொற்று!
சென்னை கொரோனா பேரபாயத்தில் இருக்கிறது. சனிக்கிழமை இன்று ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னைவாசிகளை கலவரப் படுத்தியுள்ளது.
மத்திய அரசை அனுசரித்து மே 17 வரை ஊரடங்கு! மே 4க்குப் பின் கட்டுப்பாடுகள் தளர்வுகள் என்னென்ன?! முழு விவரம்!
மத்திய அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி, தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது.
கொரோனா: போரூர் முதியோர் இல்லத்தில் மூதாட்டிக்கு தொற்று!
சென்னையில் முதல்முறையாக முதியோர் இல்லத்தில் ஒரு மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உலகளவில் கொரோனாவால் முதியவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் கூறியிருந்தது. ஆகையால் அவர்களுக்கு சிகிச்சையில்...
சென்னை கொரோனா தடுப்புப் பிரிவு அதிகாரியாக… ஜே.ராதாகிருஷ்ணன் நியமனம்!
சென்னைக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ஜே.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறப்பு அதிகாரிக்குக் கீழ் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மண்டல அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பச்சை, சிவப்பு, ஆரஞ்சு மண்டலங்களில்… எந்த மாவட்டங்கள்..?! கட்டுப்பாடுகள் என்ன?
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 906 ஆக உள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னையில் ஊரடங்கை மீறி சுற்றினால்… ரூ.100 அபராதம்! 14 நாள் தனிமை! எச்சரிக்கை மக்களே!
சென்னையில் தேவையின்றி வெளியில் சுற்றினால் 14 நாட்கள் தனிமையில் வைக்கப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 203 பேருக்கு கொரோனா தொற்று; சென்னையில் மட்டும் 176 பேர் பாதிப்பு!
இந்நிலையில், இன்று வெளியிட்ட அறிக்கையின் படி, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2526 ஆக அதிகரித்துள்ளது.
மதியம் ஒரு மணிக்குப் பின் நடமாடினால்… கைது! ரெட் ஸோனில்!
ஓட்டுநர், கிளீனரைத் தவிர வேறு யாரும் வாகனங்களில் வரக் கூடாது. வீட்டை விட்டு காரணமின்றி யாரும் வெளியில் வரக் கூடாது. மதியம் ஒரு மணிக்கு மேல் வெளியே வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள்
அதிர்ச்சி: மருத்துவ கல்லூரி மாணவி மர்ம மரணம்!
நேற்று இரவு பெற்றோரிடம் செல்போனில் பேசியதாகவும், கொரோனா காரணமாக வேலைப்பளு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வாரியர்ஸ்க்காக வரைந்த ஓவியம்! கலர்ஃபுல் தாம்பரம் ரயில் நிலையம்!
தமிழகத்தில் 27 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 2300-க்கும் மேற்பட்டோருக்கு மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.