சென்னை

வடசென்னையில் கொரோனா பாதிப்பு ஏன் அதிகமா இருக்கு தெரியுமா? ஆணையர் சொல்லும் காரணம்..!

கொரோனா நோய்த் தொற்றை குறைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதால் நிச்சயம் நல்ல பலன் இருக்கும் என்றார் சென்னை மாநகராட்சி ஆணையர்!

கொரோனா: மருத்துவரின் உடல் அடக்கத்திற்கு தடை செய்த 14 பேரும் குண்டர் சட்டத்தில் கைது!

ஆம்புலன்ஸ் சேதமடைந்தது. இதில் சுகாதார ஊழியர்கள் காயமடைந்தனர்.

கொரோனா: நிறைமாத கர்ப்பிணி: பிரசவித்த நிலையில் தொற்று உறுதி!

அந்த பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் அந்த பெண் உடனடியாக கே.எம்.சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தமிழகத்தில் இன்றைய பாதிப்பு – 161; சென்னையில் மட்டும் 138..!

தமிழகத்தில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை- 161; அவர்களில் சென்னையில் மட்டும் 138 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது

தென்மாவட்டங்களைத் தாலாட்டிய மழை!

சுட்டெரித்த சூரியணை சாந்தப்படுத்த மதுரைக்கு வந்த வருணன் மழையாய்க் கொட்டித் தீர்த்து மக்களை மகிழ்ச்சிப் படுத்தினான்.

கொரோனா: 98% பேருக்கு அறிகுறி இன்றி தொற்று! அதிர்ச்சியில் சென்னை!

கோயம்பேடு காய்கறி சந்தையில் விலைவாசிகளை ஏற்றி வைத்து விற்றால் ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- 2026

கடன் தள்ளுபடி என்று பொய்ச் செய்தி வெளியிட்டதாக… ஊடகங்கள் மீது பாஜக, புகார்!

வங்கிகள் 68 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் தள்ளுபடி செய்து விட்டதாக ஊடகங்கள் பொய்ச் செய்தி வெளியிட்டுள்ளன என்று கூறி பாஜக.,வைச் சேர்ந்த வழக்குரைஞர் அ.அஸ்வத்தாமன் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருக்கிறார். இதுகுறித்து...

மாதவரத்தில்… தற்காலிக சந்தை செயல்படவில்லை!

கோயம்பேடு வியாபாரிகள் மாதவரம் சென்று வியாபாரம் செய்ய மறுப்பு தெரிவிப்பதால் மாதவரம் தற்காலிக சந்தை செயல்படவில்லை!

கொரோனா வைரஸ் பாதிப்பு! அபாயக் கட்டத்தில் சென்னை! எப்போது மீள்வது?!

சென்னை மந்தைவெளியில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது!

கொரோனா தடுப்புகளை உடைத்து போலீஸாரை மிரட்டிப் பணிய வைத்த முஸ்லிம்கள்!

இதற்கான மூல காரணத்தைத் தெரிந்து கொண்டும் மர்ம தேசம் மர்ம நபர் என்று மழுப்பிக் கொண்டு, தமிழகத்தின் மற்ற மக்களுக்கும் கொரோனா பரவுவதை கையைப் பிசைந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

கோயம்பேடை ஆட்டி வைக்கும் கொரோனா! சில்லறை வியாபாரிகளுக்கு வாங்க மட்டுமே அனுமதி!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000ஐ கடந்துள்ள நிலையில், 1000க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான சென்னையில், 600க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியுள்ளது. அங்கு மக்கள்...

கொரோனா: 2 காவலருக்கு தொற்று! காவல் நிலையத்தில் கயிறு கட்டி தடை!

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கை முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே முழுமையாக கொரோனவை விரட்ட முடியும் என தன்னார்வலர்கள் கூறுகின்றனர்
- 2026

Recent articles