சென்னை

3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.!

லாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடந்த 3வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டதாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

பழிக்கு பழி.! வெடிகுண்டு வீசி காங்கிரஸ் பிரமுகா் படுகொலை.!.

#ஜோசப் கொலைக்கு பழிவாங்குவதற்காகத் தான் அவரது ஆதரவாளர்கள் சந்திரசேகரை கொலை செய்துள்ளனர் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.#

சேலம் மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 உயிர்களை பலி வாங்கிய மா்மகாய்ச்சல்; பீதியில் பொதுமக்கள்.!

.இந்த தொடர் மா்மகாய்ச்சல் பாதிப்பால் 3உயிர்கள் பரிதாபமாக இறந்தது. அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்; செய்யக் காத்திருக்கிறேன் சுபஸ்ரீ குடும்பத்தாரிடம்-விஜயபிரபாகரன் உருக்கம்.!

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்.சுபஸ்ரீ பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்

பின்னர் அவர் கூறுகையில்,எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள், எந்த நேரத்திலும் செய்வேன் என சுபஸ்ரீ குடும்பத்தினரிடம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக புரோட்டா சூரி.!

#இதுவரை 60 படங்களில் நடித்து விட்டேன். 3, 4 வருடங்களாக கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் வந்தன. நான்தான் அந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை.இப்போது வெற்றிமாறன் இயக்கும் படத்தில் கதை நாயகனாக நடிக்கிறேன். #

அரிவாளால் ரவுடி வெட்டிக் கொலை! தாய்க்காக மகன்கள் செய்த செயல்!

இதில் பலத்த காயமடைந்த அறிவழகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த்தார். உடனே இருவரும் தப்பி ஓடி விட்டனர். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அறிவழகனின் பெற்றோர் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இது கறித்து அண்ணாசதுக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
- 2026

இடைத் தேர்தலில் போட்டியில்லை: ஜகா வாங்கிய கமல்!

சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று அதன் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைத்தால் மட்டுமே தேர்தலில் போட்டி; டிடிவி.தினகரன் அறிவிப்பு.!

அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை இடைத்தேர்தலில் போட்டியில்லை என அறிவித்து உள்ளார்.

ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன? வெள்ளை அறிக்கை விடுவாரா ஸ்டாலின்..?!

கவர்னர் தங்களை சந்திக்கவந்த மூவர் அணியிடம் மூன்றே மூன்று வரிகள் மட்டுமே பேசினார் என்று தெரிகிறது !

நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி; ஸ்டாலின் அறிவிப்பு.!

#விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் 24ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். #

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு!

தமிழகத்தில் விக்ரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

திருமணமான பெண்ணுடன் காதல்! கண்டித்த சித்தி! இளைஞர் தற்கொலை!

இதனால் மனோஜின் சித்தி அவருடன் பழகக்காதே எனக் கூறியுள்ளார். ஆனால் அவரது பேச்சைக் கேட்காத மனோஜ் பரிமளாவை வீட்டுக்குக் கூட்டி வந்து குடித்தனம் வைத்து வாழ்ந்துள்ளார்.
- 2026

Recent articles