தனியார் பள்ளி முதல்வரின் அதிவேக கார் பயணம்! 2 பேர் படுகாயம்!
இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த காய்கறி வியாபாரியாக முருகன் என்பவரும் அவருடைய மகனுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. 3 பேரையும் ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தஹில் ரமாணி பதவி விலகல்: குடியரசுத் தலைவர் ஏற்பு!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹில்ரமாணி ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அரவேக்காடு அரசியல்வாதிகளால் இன்னும் எத்தனை உயிர்கள் போகப் போகின்றன?
தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது, அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.சுபஸ்ரீ மரணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்...
நடிகர் விஜய் துணிச்சலான கருத்துக்கு; தங்கதமிழ்செல்வன் பாராட்டு.!
இது பிளக்ஸ் போர்டு பிரச்சனையை மட்டும் சார்ந்ததில்லை. அரசாங்கம் செய்யக்கூடிய தவறுகளை கண்டிக்கும் துணிச்சல் விஜய்க்கு உள்ளதை பாராட்டுகிறேன்.
வேலைக்கு சேர்ந்த இளம்பெண்! முதல் நாளே மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சோகம்! தற்கொலை?
உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் டெனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தில் பானுப்ரியா மீது வழக்குப் பதிவு!
சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது பாண்டிபஜார் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துனர். தனது வீட்டில் சிறுமியை பணிக்கு அமர்த்திய புகாரில் குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீட் தேர்வு ஆள் மாறாட்டத்தில் புதிய தகவல்கள்; அதிர்ச்சி தரும் பின்னணி!
இந்நிலையில், உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்து ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக தெரியவந்தது. இதுகுறித்து க.விலக்கு காவல் நிலையத்தில், தேனி மருத்துவக்கல்லூரி டீன் ராஜேந்திரன் புகார் அளித்தார்.
தீபாவளி வருது… சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்!
மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும், மதுரை, திருநெல்வேலி, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்
‘பேட்ட’ நடிகையின் பேய்த்தனமான போஸ்… விவகாரமான டிரெஸ்…ஸால் வில்லங்கம்!
ரஜினி காந்த் நடித்த பேட்ட படத்தில் நடித்த நடிகையின் வில்லங்கமான டிரெஸ் இப்போது சமூகத் தளங்களில் சூட்டைக் கிளப்பியிருக்கிறது.
பிகில் இசை வெளியீட்டு விழா: ரசிகர்கள் மீது போலீசார் தடியடி!
பிகில் இசை வெளியீட்டு விழாவில் கட்டுப்படுத்த இயலாத வகையில் ரசிகர்கள் திரண்டதால் போலீசார் தடியடி!
குப்பைகளை தெருவில் வீசி எறிந்தால் ரூ.1000 அபராதம்.!
தடையை மீறி, தெருவில் குப்பை வீசினால், முதல் முறை, 500 ரூபாயும்; 2-ம் முறை, 1,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.
போக்குவரத்து அபராதம் குறைக்கப்படும்! அமைச்சர் விஜயபாஸ்கர்!
இதற்கு பல்வேறு மாநிலங்களில் மக்கள் எதிர்ப்புக் குரல் வந்த நிலையில் அந்தந்த மாநில அரசுகளே அபராதத் தொகையை குறைத்துக் கொள்ளலாம் என மத்திய போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்திருந்தார்