Breaking News
நீட் தேர்வில் ஆள்மாறாட்ட சம்பவத்தில் கேரளாவை சோ்ந்த புரோக்கர் கைது.!
#மாணவர் உதித்சூர்யா மீது இந்திய தண்டனை பிரிவு 120பி கிரிமினல் சதி , 419 ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் , 420 மோசடி செய்தல், முறைகேடாக நடந்து கொள்ளுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.#
இன்னிக்கு தங்கம் விலை தெரியுமா?
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.28,928க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.20 உயர்ந்து ரூ.3,616க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நீட் மோசடி: கடந்த 2 வருட சேர்க்கையும் சோதனைக்கு உள்ளாகிறது!
இடைத்தரகர்கள் குறித்து விவரம் கிடைத்துள்ளதால் அது குறித்து விசாரிக்க மும்பை செல்ல முடிவெடுத்துள்ளது சிபிசிஐடி.
சென்னை காவல்துறைக்கு மத்திய அரசின் 2 ‘ஸ்கோச்’ விருதுகள்!
மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடமிருந்து சென்னை கூடுதல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் அருண் ஆகியோர் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
இந்திய பண்பாட்டின் நங்கூரம் பகவத்கீதை: மாஃபா பாண்டியராஜன்!
பகவத் கீதையை மதம் சார்ந்த புத்தகமாக நான் பார்க்கவில்லை. ஒரு பண்பாடு சார்ந்த புத்தகமாக பார்க்கிறேன். இந்தியப் பண்பாட்டுக்கு நங்கூரமாக அமைவது பகவத் கீதைதான். அதனை இஞ்சினீயரிங் மாணவர்களுக்கு பாடமாக வைப்பதை வரவேற்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.
நீட் ஆள்மாறாட்ட வழக்கு: உதித் சூர்யா, தந்தை மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு!
இதைத் தொடர்ந்து, உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் எப்போது? : தேர்தல் ஆணையம் பதில்!
தமிழகத்தில் வரும் நவம்பர் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. இது குறித்த தகவலை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கமல்ஹாசன் வாங்கிய ரூ.10 கோடி! திருப்பியே தரலயே! புகாரளித்த பிரபல தயாரிப்பாளர்!
உத்தம வில்லன் பிரச்னையின் போது, என்னிடம் வாங்கிய ரூ.10 கோடி பணத்தை நடிகர் கமல்ஹாசன் எனக்கு இப்போது வரை திருப்பியே தரவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகாரளித்துள்ளார்.
பேராசிரியை-ஐ மிரட்டி மாணவன் செய்த செயல்! கைது!
அதற்கு உள்ளேதான் விடுதி உள்ளது. அங்குதான் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளேன் என விவேஷ் கூறியுள்ளார். பின்னர் பேராசிரியையிடம் கத்தி ஒன்றை காட்டி ஆடைகளை அகற்றும்படி மிரட்டியுள்ளார். அவர் எத்தனைக் கெஞ்சியும் கேட்காத விவேஷ் அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளார்.
‘பிகில்’ சர்ச்சை விஜயக்கு கை கொடுக்கும் காங்கிரஸ்.!
இந்த விழாவில் அரங்கத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்காக ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் உரையாற்றியதில் சில கருத்துக்கள் ஆளும் அதிமுகவினருக்கு எதிராக கூறியதாக தவறாக புரிந்து கொண்டு இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஏவி விடப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்களுக்கு திமுக கொடுத்த ரூ.25 கோடி பரபரப்பு.!
உண்டியல் ஏந்தி கட்சி நடத்தும் கம்யூனிஸ்டு கட்சிகள் ரூ.15 கோடி, ரூ.10 கோடி என பணம் வாங்கியிருப்பது மக்களிடையே அதிருப்தியையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
நான்குநேரியில் நடிகரை களம் இறக்கும் காங்கிரஸ்..?
இதில் திமுக கூட்டணியில் விக்கிரவாண்டியில், திமுக.,வின் மாவட்ட பொருளாளர் புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.