சென்னை

துட்டனைக் கண்டா தூர விலகலாம்..! எதிர்க்கட்சி தலைவரைக் கண்டாலுமா?!

துட்டனைக் கண்டால் தூர விலகு என்று ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. ஆனால், எதிர்க்கட்சித் தலைவரைக் கண்டு மாநில முதல்வர் தூர விலகிப் போயுள்ள சம்பவம் இப்போது விவாதப் பொருளாகியுள்ளது.

விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., ராதாமணி காலமானார்!

விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி உடல்நலக் குறைவால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இன்று காலமானார்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு அடுத்த மாதமே வெளியாகும்!?

மாநில தேர்தல் ஆணையரின் ஆய்வுப் பணிகள் முடிந்ததும் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு அடுத்த மாதமே, அதாவது ஜூலையிலேயே வெளியாக உள்ளது என்று கூறப் படுகிறது.

தமிழக முதல்வரிடம் பசுமை விருது பெற்ற நெல்லை ஆட்சியர்!

நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் முதல்வர் எடப்பாடியிடம் இருந்து பசுமை விருது பெற்றார்.

நடிகைகள் காணாமல் போனால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா?!

சேலம் மாவட்டத்தில் மாயமான 19 வயது இளம்பெணை மீட்கக் கோரி தாய் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு கேள்வி எழுபியது.

முக்கியத்துவம் வாய்ந்த குரூப்-1 தேர்வில் குளறுபடிகளை அனுமதிக்க முடியாது!

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குரூப்-1 தேர்வில் குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது என்று டிஎன்பிஎஸ்சிக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
- 2026

பிரதமர் மோதியை சந்தித்துப் பேசுகிறார் முதல்வர் எடப்பாடி!

தில்லியில் வரும் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தில்லி செல்கிறார். அப்போது பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து பேசுவார் என்று கூறப் படுகிறது.

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் டியூசன் எடுக்க தடை; நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் உத்தரவு…!

பணம் பெற்றுக் கொண்டு லாபநோக்கத்துடன் டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் குறித்து புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னைவாசிகளே உஷார்! ஹெல்மெட் போடாம ஊர் சுத்துனா… வீட்டுக்கே வரும் சம்மன்!

ஹெல்மெட் அணியாவிட்டால் வீடு தேடி சம்மன் வரும் எச்சரிக்கை! கண்காணிப்பு கேமரா காட்சிகள் வாயிலாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் வீடுகளுக்கு சம்மன் அனுப்பும் திட்டத்தை சென்னை போலீசார் துவக்கியுள்ளனர் !

தாய்க் கழகத்தில் கலந்து வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர்!

செந்தில் பாலாஜி அமமுக.,வில் இருந்து திமுக.,வில் சேர்ந்தார். அப்போது, அவர் புத்திசாலித்தனமாக முடிவு எடுத்ததாக தினகரன் கூறினார்.

சிக்னலை மீறினா சிக்கல்தான்! வீட்டுக்கு வரும் நோட்டீசு!

யாரும் கண்காணிக்கவில்லை; யாரும் பார்க்கவில்லை என்ற எண்ணத்தில் சிக்னலை மீறிச் செல்லும் ஆட்டோக்களை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்து அதன் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்

அந்த லெவலுக்கு எங்களை கீழே இறங்கவிட மாட்டீங்கன்னு நம்புறோம்! ஊடகங்களை மிரட்டும் அதிமுக.,!

இது குறித்து சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு எங்களை ஆட்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறோம்,'' என்று கூறப்பட்டுள்ளது.
- 2026

Recent articles