சென்னை

திருப்பதியில் தமிழக பக்தரை கண்மூடித் தனமாகத் தாக்கிய 6 போலீஸார் இடமாற்றம்!

திருப்பதி அலிபிரி சோதனைச் சாவடி அருகே, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டில்லிபாபு என்ற பக்தரை சோதனை என்ற பெயரில் கன்மூடித்தனமாக தாக்கிய போலீசார் 6 பேர் இடமாற்றம் செய்யப் பட்டனர்.

ரத்தாகிறதா நடிகர் சங்க தேர்தல்?

நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக 61 பேர் அளித்த புகாரில் பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், நடிகர் சங்க தேர்தல் நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

சென்னையில் மீண்டும் ‘காதல்’ பயங்கரம்! இளம்பெண்ணை அரிவாளால் வெட்டியவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை முயற்சி!

அப்போதும் ஆத்திரம் அடங்காத அந்த இளைஞர் இளம் பெண்ணின் முகத்தில் ஓங்கி வெட்டினார். இதை நேரில் பார்த்த பயணிகள் சிதறி ஓடினர். இதனால் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

தாகத்தால் தவிக்கும் சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படலாம் என்று கூறப் பட்டது. 

வால்டர்’ கதை-டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை: எச்சரிக்கும் சிங்காரவேலன்!

இதைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கான பூஜையும் இன்று போடப்பட்டு அந்த புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும் வெளியாகியுள்ளன!

ஜவ்வாதுமலையில் 22வது கோடை விழா இன்று துவக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஜமுனாமரத்தூரில் இன்றும், நாளையும் கோடை விழா நடைபெற உள்ளது.கோடை விழா நடைபெறும் வளாகத்தில் அலங்காரப் பணிகள், ஜெனரேட்டர் வசதி, ஒலி ஒளி அமைப்பு, பொது இடங்களில் வரவேற்பு வளைவுகள்,...
- 2026

மருத்துவர்களுக்கு மோடி அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்க… சென்னை மருத்துவர்கள் கோரிக்கை!

சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையின் மருத்துவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளும் நிலைய மேலாளர்களும் புரியும் மொழியில் பேசலாம்!

ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளும் நிலைய மேலாளர்களும் ஒருவருக்கொருவர் புரியும் மொழியில் பேசலாம் என்று தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது.

தெரியாம பேசிட்டோம்… இனி இப்படி பேச மாட்டோம்… மன்னிச்சிருங்க! வீடியோ வெளியிட்ட நிஷா, பழனி!

நீட் பற்றியும், தமிழிசை பற்றியும் தவறாக விமர்சனம் செய்ததற்காக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர் அறந்தாங்கி நிஷா மற்றும் பழனி ஆகியோர்!

அமமுக.,வில் இருந்து விலகி… இன்று தாய்க் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள்!

சென்னை: மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, அமமுக கட்சியிலிருந்து பலர் விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

மத்திய அரசின் அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ளலாம்: புதிய பாடத் திட்டம் குறித்து செங்கோட்டையன் பெருமிதம்!

கடந்த ஆண்டு 210 நாட்கள் பள்ளி நடத்த உத்தரவிடப்பட்டது. ஆனால் கால நிலை மாற்றத்தால் 192 நாட்கள் மட்டுமே பள்ளி திறக்கப்பட்டது.

சோதனைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என தமிழக பக்தர் மீது திருப்பதியில் கண்மூடித்தன தாக்குதல்!

இந்த நிலையில் விஜிலென்ஸ் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து அந்த பக்தர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
- 2026

Recent articles