பொய் வழக்கில் மதுரை இந்து முன்னணியினர் கைது: 21ம் தேதி ஆர்ப்பாட்டம்
மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிவரும் வைகோ, மற்றும் கம்யூனிஸ்ட்கள் மீது அரசு கடும் நவடிக்கை
சென்னைக்கு மழை வாய்ப்பு!
இதனால் இன்று இரவு முதல் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரையரங்க உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்; சென்னையைத் தவிர மற்ற இடங்களில் பாதிப்பு!
இந்த வேலைநிறுத்தத்தில் சென்னையில் உள்ள திரையரங்குகள் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் திரையரங்குகள் வழக்கம் போல் இயங்குகின்றன.
சென்னை வரும் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரம்
ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு தினம்தோறும் 2 ஏர் இண்டியா விமானங்கள், 9 இன்டிகோ விமானங்கள், 3 ஜெட் ஏர்வேஸ் விமானங்கள், 4 ஸ்பைஸ் ஜெட் விமானங்கள், 3 க்ரூ ஜெட் விமானங்கள் உட்பட 20 விமான சேவைகள் உள்ளன.
நேற்று ஏர்டெல்; இன்று வோடபோன்: சிக்னல் பிரச்னையில் சிக்கித் தடுமாறும் வாடிக்கையாளர்கள்!
ஏர்டெல் சேவை மாலை நேரத்தில் படிப்படியாக சீரானது. இன்று அது போல் தொழில்நுட்பக் கோளாறால் வோடபோன் வாடிக்கையாளர்கள் தவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தல்!
காவிரி விவகாரத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களும், விவசாயிகளும் வேதனை அடைந்திருக்கின்றனர்
10ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்க்கு அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்து
அமைய வேண்டும் என்று கூறியுள்ள அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் வெற்றி வாகை சூட வேண்டும் என்றும் அதற்கு வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாலிடெக்னிக் விரைவுரையாளர் தேர்வில் முறைகேடு: ஊழியர் கைது!
இன்று கைது செய்தனர். சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த இவர், இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.
பேரவையில் கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருக்கிறார்கள்: ’பேரவை செல்ல வாய்ப்பில்லாத’ ராமதாஸ்!
எப்படியோ அழுத்தம் தர வேண்டிய விஷயத்தில் கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும்.
ஓலாவில் கூலா போலாம்னு பாத்தா… இப்டியா செய்வாங்க?: பார்வதி நாயர் ‘டெலிட்’டிய ‘ட்வீட்’
சென்னையில் தான் மேற்கொண்ட ஓலா கேப் பயணத்தில் கார் ஓட்டுநர் தன்னை பாதி வழியிலேயே இறக்கிவிட்டது குறித்து ட்வீட்டியது சர்ச்சையானதால், தற்போது அதற்கு விளக்கம் கொடுத்து, அதையும் டெலிட் செய்துவிட்டார் நடிகை பார்வதி நாயர்!
சீரானது ஏர்டெல் சேவை; கால்ஸ் சரியாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
இந்நிலையில் இன்று ஏர்டெல் சேவையிலும் திடீரென பாதிப்பு ஏற்பட்டது. மற்றவருக்கு கால்ஸ் செய்ய இயலாமல் அதன் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிப்பட்டனர். சென்னையின் பெரும்பாலான இடங்களில் சிக்னல் கிடைக்கவில்லை.
தமிழக பட்ஜெட்: என்ன சொல்கிறார்கள் விஜயகாந்தும் ராமதாஸும்!
வருவாயை விட, கடன் அதிகமாக இருக்கும் சூழலில், பல திட்டங்களுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது கண்துடைப்பு நாடகம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.