ஓவியர் வீர.சந்தானம் மறைந்தார், ராமதாஸ் இரங்கல்
ஓவியர் வீர.சந்தானம் மறைந்தார் .. தமிழ் உணர்வாளர் சிந்தனையாளர், தூரிகை
நெருப்பு ஓவியர் வீர .சந்தானம் மூச்சுதிணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில்
மறைந்தார்.ஓவியர் வீர. சந்தனத்தின் மறைவுக்கு மருத்துவர் ராமதாஸ் இரங்கல்!தமிழின உணர்வாளரும், புகழ்பெற்ற ஓவியருமான...
போலி பாஸ்போர்ட்டுக்கு உடந்தை: காவலரைத் தொடர்ந்து தபால்காரர் கைது
சென்னை:
சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பில் உடந்தையாக இருந்ததாக, பாஸ்போர்ட் சரிபார்ப்பில் மோசடி செய்த காவலர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்த தபால்காரர் இன்று கைது செய்யப்பட்டார்.திருவல்லிக்கேணி பள்ளப்பன் தெருவைச்...
அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதல்: இந்து முன்னணி கண்டனம்
சென்னை:அமர்நாத் யாத்திரைக்குச் சென்ற யாத்திரீகர்கள் மீது இஸ்லாமிய ஜிஹாத் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கண்மூடித்தனமான மனிதாபிமானமற்ற கொடூரத் தாக்குதலுக்கு இந்து முன்னணி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்ட...
பால் நிறுவனங்கள் குறித்து அமைச்சர் பேசக் கூடாது: நீதிமன்றம் வாய்ப்பூட்டு
chennai-high-court-takes-serious-on-state-minister-kt-rajendrabalaji
ஒரு மணி நேரத்தில் 7 செ.மீ.: சென்னையில் கொட்டித் தீர்த்த மழை!
சென்னை:சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு மழை கொட்டித் தீர்த்தது. ஒரு மணி நேரத்தில் 7 செ.மீ. அளவுக்கு மழை கொட்டி சாதனை புரிந்தது.சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது....
2 லட்சம் வீடுகள் கட்ட உதவி: 110ல் அறிக்கை வாசித்தார் முதல்வர்
சென்னை:பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில், பயனாளிகள் தாமாகவே வீடு கட்டும் வகைப்பாட்டின் கீழ் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் 1,86,308 தனி வீடுகள் 5,589 கோடியே 24 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும்....
சமையல் எரிவாயு மீதான 5% ஜி.எஸ்.டி-ஐ திரும்பப் பெற வைகோ கோரிக்கை
saசென்னை:
சமையல் எரிவாயு மீதான 5% ஜி.எஸ்.டி-ஐ திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,மத்திய பா.ஜ.க. அரசு, ஒரே நாடு; ஒரே வரி;...
சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆள்திரட்டியவரைக் கைது செய்தது ராஜஸ்தான் போலீஸ்
இந்த நிலையில், தமிழகத்தில் பெருகி வரும் சர்வதேச பயங்கரவாதம் நாடு முழுவதும் நாசத்தை ஏற்படுத்தி வருகிறது கண்கூடாகத் தெரிந்தும், தமிழக காவல் துறை பயங்கரவாதத்திற்கு துணை போகிறது என்று குற்றச்சாட்டை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.
ஆட்சித் தலைமையை சிறைக்கு அன்று குன்ஹா அனுப்பினார்; இன்று குட்கா அனுப்பும்: ஸ்டாலின்!
காஞ்சிபுரம்:ஆட்சித் தலைமையை அன்று குன்ஹா சிறைக்கு அனுப்பி வைத்தார், இன்று குட்கா அனுப்பி வைக்கப் போகிறது என்று மு.க.ஸ்டாலின் பேசினார். காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அக்கட்சித் தலைவர் கருணாநிதியின் பிறந்த...
கண் சிகிச்சையால் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் ஆஜர்; சட்டசபையில் ஆப்செண்ட்!
#mkstalin கண் சிகிச்சையால் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் ஆஜர்; சட்டசபையில் ஆப்செண்ட்!
ரெட்டிக்கே 493 கோடி; அரசுக்கு வெறும் ரூ.86 கோடியா? மணல் ஊழலைப் பட்டியலிடுகிறார் ராமதாஸ்
சேகர் ரெட்டிக்கு ரூ.493 கோடி, அரசுக்கு ரூ.86 கோடி: மிரள வைக்கும் மணல் ஊழல் என்று பட்டியலிடுகிறார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்...தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 48 மணல் குவாரிகளின்...