கலாம் நினைவு மண்டபத் திறப்பு விழாவை ஒட்டி வைரமுத்து எழுதிய பாடல்!
கலாம் கலாம், சலாம் சலாம்: ‘நாளை இந்தியா வல்லரசாக, நாளும் உழைத்தீர் அய்யா’ - இதுதான் வைரமுத்து கலாமுக்காக எழுதிய பாடல்!நம் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் நினைவு மண்டபம் ராமேசுவரத்தில் கட்டப்பட்டுள்ளது....
கமலுக்கு போலீஸ் பாதுகாப்பு: அமைச்சர்களின் அடிவருடிகளால் அச்சுறுத்தல்?
சென்னை:தமிழகத்தில் எல்லாத் துறைகளிலும் ஊழல் பெருக்கெடுத்துள்ளது என்று தமிழக அரசின் மீதும் அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும் சுமத்தினார், நடிகர் கமலஹாசன் இதுவரை இல்லாத வெளிச்சத்துக்கு வந்துவிட்டார். அதற்கு, அமைச்சர்களின் பதிலடிகளும்...
அரசு இணையத்தில் அமைச்சர்கள் மின்னஞ்சல் முகவரிகள் நீக்கப்படவில்லையாம்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழக அரசு இணைய தளத்தில் அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரி எதுவும் நீக்கப்படவில்லை எனக் கூறினார்.நடிகர் கமல ஹாசன், தமிழகத்தில் எல்லாத் துறைகளிலும் ஊழல்...
கமலுக்கு எதிர்ப் பாட்டு: இது நமது எம்ஜியாரின் தனிப்பாட்டு!
அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கூறிய கமலஹாசனை தாக்கி அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் கவிதை வடிவில் செய்தி வெளியாகி உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-வில்லன்
வழி சொல்லத்
தெரியாதவனுக்கு
பழி சொல்ல மட்டுமே
தெரியும் என்பார்கள்!
இதற்கு...
விஜயபாஸ்கர் தம்பியிடம் வருமான வரி அதிகாரிகள் விசாரணை
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தம்பி உதயகுமாரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.மேலும் டாக்டர் எம்.ஜி.ஆர்....
பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியமே தராமல் அதை உயர்த்தி என்ன பயன்?
தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களின் மாத ஓய்வூதியம் 8,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியம் 4750 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார். பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படுவது வரவேற்கத்தக்கது தான் என்ற...
ஊழல் ஆதாரங்களை அரசுக்கு அனுப்புமாறு மக்களிடம் கமல் கோரிக்கை!
சென்னை:நடிகர் கமல் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். இதை அடுத்து ஆளும் அரசில் கொந்தளிப்பு ஏற்பட்டது. அவர் பொய்ப் புகார் கூறுவதாகவும், தைரியமிருந்தால் நிரூபிக்கும்படியும் அமைச்சர்கள் சிலர்...
ஜெயலலிதா மரணத்தில் விசாரணையை எதிர்கொள்ளத் தயார்: அப்போலோ பிரதாப் ரெட்டி
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டால், அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அப்போலோ மருத்துவமனைத் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவுக்கு...
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் குறித்து மைத்ரேயன் நாடாளுமன்றத்தில் கேள்வி
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? மேலும் தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவை? என்று நாடாளுமன்ற...
நைட்டியில் உலா வரும் சிறைக் கைதி சசிகலா: வீடியோ வெளியாகி பரபரப்பு
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள், சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாக வெளியான புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மைதான் என்று கூறும் வகையில் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை...
குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் முடிந்தது
சென்னை:
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் விறு விறுவென முடிந்தது. இன்று காலை முதலே 10 மணிக்குத் துவங்கி வாக்குப் பதிவு நடைபெற்றது. முதலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வக்குப் பதிவு செய்தார்....
கமல் மார்க்கெட் இல்லாதவரு… என்னமோ ஒளறிக்கிட்டிருக்காரு!
சென்னை:மார்க்கெட் இல்லாதவர் கமல்ஹாசன், ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது கருத்து தெரிவித்தார்.நடிகர் கமலஹாசன் தனியார் தொலைக்காட்சியில் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு...