சென்னை

மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்: சசிகலா குறித்து எம்.ஜி.ஆர். வளர்ப்பு மகள் சுதா பேட்டி

சென்னை:அதிமுக., விவகாரத்தில் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும், அப்படி என்றால் எங்களுக்கு ஒன்றும் அதில் பிரச்னை இல்லை என்று சசிகலா விவகாரத்தில் கருத்து தெரிவித்த எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா, எம்ஜிஆரின் நூற்றாண்டு...

அரசு இ – சேவை மையங்களில், இலவச அடையாள அட்டை !!

 புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு, அரசு இ - சேவை மையங்களில், இலவச அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது: அனைத்து...

ஈ.டி.ஏ. நிறுவனத்தில் 2 -ஆவது நாளாக சோதனை; பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு?

 ஈ.டி.ஏ. நிறுவனத்தில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் வருமானவரித் துறையின் சோதனை தொடர்ந்தது. இந்தச் சோதனையில் அந்த நிறுவனம் பல கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறையினர் தெரிவித்தனர்.இதுகுறித்த விவரம்:சென்னையை...

அன்னிய செலாவணி மோசடியில் ரூ.25 கோடி அபராதம்: டிடிவி. தினகரன் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

அன்னிய செலாவணி மோசடியில், அமலாக்கத்துறை ரூ.25 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து டிடிவி. தினகரன் செய்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வெள்ளிக்கிழமை வழங்கப்படுகிறது. அதிமுக. பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி. தினகரன்....

டிஜிட்டல் மயம் சிக்கலில் ரேஷன் கடை ஊழியர்கள்

 குடிமைப் பொருள்கள் விநியோகத்தில், டிஜிட்டல் முறை பின்பற்றப்படுவதால் ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர். தமிழக அரசு ஏழை மக்களின் வறுமையை போக்கும் வகையில் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி, மலிவு...

திமுக பொதுக்குழு கூட்டத்தில் செயல் தலைவராக ஸ்டாலின் தேர்வு

சென்னை: கருணாநிதி பங்குபெறாமல் முதல் முறையாக திமுக பொதுக்குழு கூடியது. கடந்த 48 ஆண்டுகளில் கருணாநிதி கலந்து கொள்ளாத முதல் பொதுக்குழு இது. இதில் திமுகவின் செயல்தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.1949ஆம் ஆண்டு திகவில்...
- 2026

பொங்கலுக்குள் சசிகலா முதல்வர் பதவி ஏற்பு?

சென்னை: பொங்கலுக்கு முன்பாகவே முதல்வர் பதவியை ஏற்பார் சசிகலா என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.அதிமுக பொதுச் செயலாளராகவும் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ பன்னீர் செல்வம் முதல்வர் ஆனார். அவருக்கு மோடி அரசின்...

கட்சி நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்கிறார் சசிகலா

சென்னை:முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, அன்று இரவோடு இரவாக தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார்.  இந்நிலையில், அ.தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளர் யார்? என்ற கேள்வி எழுந்தது.அப்போது, தமிழக முதல்-அமைச்சர்...

முதல்வர் பதவியை சிறுமைப்படுத்துவதா? தம்பிதுரை மீது ஸ்டாலின் பாய்ச்சல்

சென்னை:முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை அறிக்கை வெளியிட்டுள்ளதற்கு திமுக பொருளாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சி...

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

சென்னை:மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார். அப்போது குளச்சல் துறைமுக பணிகள் மற்றும் பல்வேறு சாலைப்பணிகள் பற்றி பேசினார்.முன்னதாக இன்று காலை சென்னை விமான...

விவசாயிகளின் மரணத்தை தடுத்த நிறுத்துங்கள்; 5ஆம் தேதி சாலைமறியல்: பி.ஆர்.பாண்டியன்

தமிழகம் முழுவதும் வரும் 5ம் தேதி நடைபெற உள்ள போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆதரவைக் கேட்டோம். போராட்டத்திற்கு திமுக ஆதரவு தருவது பற்றி ஆலோசித்து கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார் என்று பி. ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

என்னதாங்க உங்க பிரச்னை? : ஓ.பி.எஸ். எதிர்ப்பில் தம்பிதுரை செய்யும் அரசியல் பின்னணி

சென்னை: ஓ.பன்னீர் செல்வம் மீது தம்பிதுரை ஏன் அதிருப்தியில் கலகக் குரல் எழுப்புகிறார் என்ற பின்னணியை அதிமுகவினர் விவாதித்து வருகின்றனர். சசிகலா முதல்வராக வேண்டும் என வலியுறுத்தி இன்று அறிக்கை வெளியிட்டார் தம்பிதுரை. அதன்மூலம்...
- 2026

Recent articles