பயணியர் அல்ல… நாய்கள் பேருந்து நிலையம்!

Published:

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகரில் தெரு நாய்கள் தொல்லை தினம் தினம் அதிகரித்து வருகிறது.

பஸ்நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பயணி களை கடித்தும் அச்சுறுத்தி வருகிறது.

பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Related articles

Recent articles

spot_img