பரிதிமாற் கலைஞர் சிலைக்கு ஆட்சியர் மரியாதை!

மதுரை லைஃப் ஸ்டைல்
parithimarkalainjar
பரிதிமாற்கலைஞர் சிலைக்கு மரியாதை

மதுரை மாவட்டம் விளாச்சேரியில் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞரின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு இல்லத்தில் உள்ள பரிதிமாற் கலைஞர் மார்பளவு சிலைக்கு தமிழக அரசின் சார்பில் இன்று மரியாதை செய்யப்பட்டது

அரசின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் டிஜி வினய் இன்று பரிதிமாற் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் அப்போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ் தங்கவேல் உடனிருந்தார் 

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.