December 5, 2025, 12:29 PM
26.9 C
Chennai

மதுரையில் ஆதி சங்கரர் ஜயந்தி!

sankara jayanthi madurai
sankara jayanthi madurai

மதுரை: ஆதிசங்கர் ஜயந்தியை முன்னிட்டு , மதுரை பெசன்ட் ரோடில் உள்ளஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்தில் காலை 7மணி முதல் ஶ்ரீ ஆதிசங்கரருக்கு ருத்ராபிஷேகம் அலங்காரம் பூஜை பக்தர்கள் பங்கேற்பின்றி உலக நன்மை கருதி நிறைவேற்றப்பட்டது.

மாலை  இணையதளம் வாயிலாக சின்மயாமிஷன் சுவாமி சிவயோகாநந்தா பேசியது:

ஆதிசங்கருடைய உபதேசங்கள் என்றும் இன்றியமையாதது. மனிதர்களின் துயர் தீர்க்கும் மாபெரும் உபதேசங்கள். அவர் எல்லோரும் வேத தர்மங்களைப் பின்பற்றி அற வாழக்கை வாழ வேண்டும் என்றார்.வாழ்வின் உயர் தர்மங்களை தெரிந்து கொள்ள வேண்டுமெனில் மறை நூல்களை தவறாது படிக்க வேண்டும்.

இன்று நாம் சந்திக்கக் கூடிய இன்னல்களையும் எதிர் கொள்ளும் ஆற்றல் நல்ல நூல்களை படித்தால் வரும்.மறை நூல்கள் நம்முடைய மனதிற்கு மிகவும் சிக்கலான சூழ்நிலைகளில் கூட மன அமைதியை தரும் மாமருந்தாக இருக்கின்றது. எவ்வாறு நூல்கண்டானது, மரத்தின் கோணல்களை சரி செய்ய உதவுகின்றதோ அதுபோல மனக் கோணல்கள் நீங்க  நல்ல நூல்கள் பயன்படுகின்றது.

அவை நமக்கு வாழ்வின் உயர் பயன்களை கூறுவதோடு, இறை நம்பிக்கையையும் வளர்க்க உதவுகின்றது.இறைவன் மீதும், நம்மீதும் நாம் கொண்டுள்ள நம்பிக்கை மிக முக்கியமானது. அது நம் உள்ளத் தளர்வுகளை நீக்கும். ஆகவேதான் நல்ல விஷயங்களை கேட்பதற்கு நேரத்தை ஒதுக்க வேண்டும்.

அகன்ற கடலானது எல்லா நதிகளையும் தன்னுள் அரவணைத்து நம்மை மகிழ்விப்பது போல, நம் காதுகளும் கடல் போல் விரிந்து நல்ல விஷயங்களை தயங்காது கேட்க  வேண்டும். இதனால் உள்ள நலன் மட்டுமல்ல், உடல் நலனும் சிறந்து விளங்கும். உலகம் தூய்மை பெறும் என்றார்..

ஏற்பாடுகளை மடத்தின் தலைவர்.டாக்டர் டி ராமசுப்பிமணியன் துணைத் தலைவர்பா சுப்பிரமணியன், பொருளாளர் கே ஶ்ரீகுமார் வெங்கடரமணி ஆஸ்விந் ஶ்ரீராம் ஶ்ரீநிவாசன் சங்கரன் நாராயணி ஆகியோர் செய்திருந்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories