தவெக., சார்பில் நடிகர் விஜய், காமராஜர் பிறந்த நாள் விழா!

kamaraj birthday by thaveka - 2026
#image_title

காமராஜர், விஜய் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!

மதுரை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 122 ஆவது பிறந்த நாள் மற்றும் தவெக விஜய் 50 வது பிறந்த நாள் பொன்விழாவினை முன்னிட்டும், விளக்குத்தூண் அருகே அமைக்கப்பட்டுள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு விஜய் கல்லனை அன்பன் மற்றும் பாண்டியராஜன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து யானைமலைக் குவாரி அருகே உள்ள டான் போஸ்கோ துவக்கப்பள்ளியில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இனிப்புகள், நோட் புக், தட்டு, டம்ளர் மற்றும் நலத் திட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா த.வெ.க மாநில உறுப்பினர் சேர்க்கை துணைச் செயலாளரும் வடக்கு மாவட்டத் தலைவருமான விஜயன்பன் கல்லணை தலைமையில் வழங்கப்பட்டது.

மேலும், த.வெ.க நிர்வாகிகள் பாண்டியராஜன், கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மனோகர் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், த.வெ.க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories