மகளிர் தினத்தில் வித்தியாசமாகக் கலக்கிய குற்றாலம் கல்லூரி மாணவிகள்!

Published:

courtallam college - 2026

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

கல்லூரி முதல்வர் திரிபுரசுந்தரி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், பேராசிரியைகள் கைத்தறி நெசவாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், அனைவரும் கோ.ஆப்.டெக்ஸ் கைத்தறி புடவை அணிந்து வந்தனர்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

Related articles

Recent articles

spot_img