நெல்லை

பெரியாரை தூக்கி பிடிக்க நினைத்தால் அதிமுக., இந்து வாக்கு வங்கியை இழக்க நேரிடும்!

பெரியாரை தூக்கி பிடிக்க நினைத்தால் அதிமுக இந்து வாக்கு வங்கியை இழக்க நேரிடும்... என்றார்

தை அமாவாசை : புனித நீராடி முன்னோர் வழிபாட்டுக்கு குவியும் பக்தர்கள்!

இன்று (ஜன.,24) தை அமாவாசையை முன்னிட்டு நதிகள் மற்றும் கடலில் ஏராளமான மக்கள் புனித நீராடி, தங்களின் முன்னோர்களுக்கு தர்பணம் அளித்து நீத்தார் கடனை நிறைவேற்றி வருகின்றனர்.

வில்சனை சுட்டுக் கொல்ல பயன்படுத்தப் பட்ட துப்பாக்கி மீட்பு!

அப்போது, வில்சலை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகேயுள்ள கழிவுநீர் ஓடையில் வீசிவிட்டு சென்றதாகக் கூறினர்.

குமரி ‘சிவாலய ஓட்ட’ பக்தர்களுக்கு இளநீர், பழம் வழங்க இந்து முன்னணி கோரிக்கை!

மஹா சிவராத்திரி சிவாலய ஓட்டம் பக்தர்களுக்கு இளநீர், பழம் வழங்க குமரி இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

வில்சன் கொலை வழக்கில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஷேக் தாவூத் என்பவர் தப்பியோடி விட்டார். ஷேக் தாவூத் ஐ.எஸ் அமைப்புக்கு உதவியதாக தேசிய புலனாய்வு முகமை என்ஐஏ., ஏற்கெனவே வழக்கு பதிவு செய்துள்ளது என்று கூறினர்.

போராட்டத்தின் காரணமாக மன்னிப்பு கோரிய தக்கலை நூருல் இஸ்லாம் கல்லூரி நிர்வாகி!

இந்துமுன்னணியினர் நடத்திய போராட்டத்தின் காரணமாக நூருல் இசுலாம் கல்லூரி நிர்வாகி மன்னிப்பு கோரினார்.
- 2026

திக., திமுக.,வினர் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன் தனி ‘ட்ராக்’!

1971ஆம் ஆண்டு சேலம் மாநகரில் தி.க. நடத்திய ஊர்வலத்தில் இந்துக் கடவுள்கள் அவமதிக்கப் பட்டது உண்மை; திரு. ரஜினிகாந்த் உண்மையை உரைத்தமைக்காக அவருக்கு நன்றி.

நெல்லை: பயணிகள் கூட்டத்தால் தவறவிடும் ரயில்கள்! கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்படுமா?

நுழைவாயில் பகுதியில் பொதுமக்கள் நுழைய முடியாத வகையில் வரிசை நீண்டது. இதில் சில பயணிகள் முன்பதிவற்ற டிக்கெட் பெற முடியாமல், கடைசியில் கன்னியாகுமரி, நெல்லை எக்ஸ்பிரஸ்களை தவறவிட்டனர்.

வில்சன் கொலை வழக்கு! தென்காசியைச் சேர்ந்த 5 பேர் கைது

களியக்காவிளை சிறப்பு உதவிஆய்வாளர் வில்சன் படுகொலையில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் கைதானதாகக் கூறப் படுகிறது.

சீனியர் சினிமா மற்றும் சீரியல் நடிகை நாஞ்சில் நளினி மறைவு! நடிகர் சங்கம் இரங்கல்!

பழம்பெரும் சினிமா நடிகையும் அண்மைக் காலமாக சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றவருமான நாஞ்சில் நளினி நேற்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தென்காசி: முன்புபோல் இரவிலும் கோயில் விழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும்!

கோவில் விழாக்களுக்கு போலீசார் தடையை நீக்கக்கோரி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அனைத்து சமுதாய மக்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது

நன்கொடையாளர்னா… சந்நிதிக்கு முதுகு காட்டி சேர்ல உட்காரலாமா?! நெல்லையப்பர் கோயில் கூத்து!

நன்கொடையாளர்கள்னா சுவாமி சந்நிதிக்கு முதுகு காட்டிக் கொண்டு அமரலாமா என்று கேள்வி எழுப்புகின்றனர் பக்தர்கள்.
- 2026

Recent articles