நெல்லை

குமரி முனையில் கிறிஸ்துவ மீனவர்கள் அராஜகம்! மதமோதலைத் தூண்டும் நடவடிக்கை என புகார்!

இதனிடையே, இது குறித்து உயர் நீதிமன்றத்தில், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், இந்து இயக்கங்கள் சார்பில் உடனடி நிறுத்த நடவடிக்கை குறித்து கோடி, வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிவருகிறார்கள்..!

நெல்லை, சங்கரன் கோவிலுக்கு சுகாதார பிரசாத சான்றிதழ்!

அதேபோல் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் பிரசாதம் தயாரிக்கும் கோவில்களில் இரண்டாம் இடத்திற்கான சான்றிதழ் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எஸ்.ஐ., வில்சனை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள் பாளை., சிறையில் அடைப்பு!

வில்ஸன் சுட்டுக் கொலை செய்யப் பட்ட சம்பவத்தில், கைதான பயங்கரவாதிகள் இருவரும் பாளை., சிறையில் அடைக்கப் பட்டனர்.

வில்சனைக் கொன்றது ஏன்? கைதான பயங்கரவாதிகள் ‘பகீர்’ வாக்குமூலம்!

தங்கள் அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்ததால் எஸ்ஐ வில்சனை கொலை செய்ததாக கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட தவ்ஃபீக் மற்றும் சமீன் காவல்துறையில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பகீர் தகவல்… எஸ்.எஸ்.ஐ வில்சன் அந்த பயங்கரவாதிகளை ஏன் தடுத்தார் தெரியுமா?!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை செக்போஸ்டில் பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளர் வில்சன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெரும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது

கொள்ளை அடித்து நகைக்கடை நடத்தியவர்கள் பிடிபட்ட ரகசியம்! நெல்லை போலீசாருக்கு ஒரு சல்யூட்!

கொள்ளையடிக்கும் நகைகளை சந்தேகம் வராமல் விற்க சொந்த ஊரில் மங்களம் நகைக்கடை என்ற பெயரில் நகைக்கடை ஆரம்பித்து நடத்தி வந்துள்ளனர்.
- 2026

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுக.,வின் சத்தியா தேர்வு!

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவராக சத்தியா (அதிமுக) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஒன்றியப் பெருந்தலைவர் பதவிகளுக்கு,தூத்துக்குடி - வசுமதி (திமுக)திருவைகுண்டம் - வசந்தா (அதிமுக)ஆழ்வார்திருநகரி - ஜனகர் (திமுக)திருச்செந்தூர் - செல்வி (அதிமுக)புதூர் - சுசிலா...

நெல்லை கண்ணனுக்கு ஜாமின்: நீதிபதி நசீர் அகமது உத்தரவு!

பாஜக.,வினர் மேற்கொண்ட போராட்டங்களால், நெல்லை கண்ணனைக் கைது செய்த தமிழக அரசு, அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவிக்காமல் ஆதரவு காட்டியது.

‘இஸ்லாமிய’ பயங்கரவாதிகள் சுட்டு உயிரிழந்த ‘கிறிஸ்துவ’ எஸ்.எஸ்.ஐ., படுகொலையைக் கண்டித்து ‘இந்து முன்னணி’ ஆர்ப்பாட்டம்!

‘இஸ்லாமிய’ பயங்கரவாதிகள் சுட்டு உயிரிழந்த ‘கிறிஸ்துவ’ எஸ்.எஸ்.ஐ., படுகொலையைக் கண்டித்து ‘இந்து முன்னணி’ ஆர்ப்பாட்டம்!

திருக்குற்றாலம் சித்திரசபையில் தாண்டவ தீபாராதனை!

இன்று மார்கழி திருவாதிரை திருநட்சத்திரத்தை முன்னிட்டு, சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

பயங்கரவாதிகள் களமாகி விட்டது ‘அமைதி’ப் பூங்கா தமிழகம்!‘மார்க்கம்’ என்ன?!

தமிழக அரசு மெத்தனம் காட்டாமல் தமிழகத்தில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை விரைந்து கண்டறிந்து அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும்

சோதனைச்சாவடியில் அதிர்ச்சி… எஸ்.எஸ்.ஐ.,யை சுட்டுக் கொன்று தப்பித்த மர்ம கும்பல்!

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை மாவட்ட எல்லை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த SSI வில்சன் என்பவரை காரில் வந்த மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் தலையில் மூன்று குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தார்!
- 2026

Recent articles