நெல்லை

சட்ட விழிப்பு உணர்வு முகாமில்… மாணவிகள் கூறிய ‘பகீர்’ புகார்!

தாங்கள் பேருந்துகளில் பயணிக்கும் போது கூட்டத்தைக் காரணம் காட்டி, நடத்துனா்கள் சிலர் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதாக புகார் கூறினர்.

செங்கோட்டையை அடுத்த பண்பொழியில் சிக்கிய மலைப்பாம்பு மற்றும் சருகு மான்குட்டி!

அவர்கள் அளித்த தகவலின் பேரில் பண்பொழி கிராமத்துக்கு வந்த வனத்துறையினர், அந்த மலைப்பாம்பை பிடித்து மீண்டும் வனத்தில் கொண்டு போய் விட்டனர்.

டிச.4 முதல் நெல்லை, பொதிகை ரயில்கள் மீண்டும் சென்னை எழும்பூரில் இருந்து..!

பொதிகை மற்றும் நெல்லை விரைவு ரயில்கள் வரும் 4ம் தேதி முதல் மீண்டும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

இந்து மருமகளாய் மாறிய இங்கிலாந்து பெண்.!

திருமணம் என்றால் இவ்வளவு சடங்கு, சம்பிரதாயங்கள் நடைபெறுமா? என்றும் உலகிற்கு ஆன்மீக குருவாக இருந்து வரும் இந்து மதம் குறித்து நாங்கள் கேள்வி பட்ட நிகழ்வுகளை இன்று நேரில் கண்டு வியப்படைகிறோம்.

50 வயது கடந்துடிச்சா… நிமோனியா காய்ச்சல் தடுப்பூசி உடனே போட்டுக்கணுமாம்!

50 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் நிமோனியா காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: முதியோர் நல மருத்துவர் நடராஜன் வேண்டுகோள்!

வெள்ள நீரில் மூழ்கித் தவிக்கும் சாத்தான்குளம்!

சாத்தான்குளம் பகுதியில் குளம் உடைப்பு எடுத்ததால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து தத்தளிக்கிறது
- 2026

தமிழகத்திலேயே நெல்லை மாவட்டத்தில் அதிகஅளவு மழை பதிவு!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டிலே மிக மிக அதிகமான மழை திருநெல்வேலி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது

குற்றால அருவிகளில் வெள்ளம்! குளிக்க தடை நீடிப்பு!

திருக்குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது எனவே பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்

இனிக்க இனிக்க இட்லிமாவு தேன் மிட்டாய்.!

தமிழக பெட்டிக்கடைகளில் கிடைக்க கூடிய தேன்மிட்டாய் போலவே மிகவும் ருசியாக மிருதுவாக வீட்டுலேயே இட்லிமாவில் ஐந்து நிமிடத்தில் தயார் செய்யலாம்.

10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்! அடுத்த 2 நாட்கள்… ஜாக்கிரதை!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களிலும் அடுத்த 48 மணி நேரத்தில் 19 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பொங்கிவரும் தாமிரபரணி! கரையோர கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை!

இதுபோன்று அகஸ்தியர் அருவியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று மூன்றாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உள் மாவட்டதிலும் பல்வேறு பகுதிகளில் விடிவிடிய மழை பெய்து வருகிறது.

கனமழை: குற்றாலம் அருவியில் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் தென்காசி செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது
- 2026

Recent articles