உள்ளூர் செய்திகள்

நிர்மலா தேவி என சித்திரித்து முகநூலில் அவதூறு: நடவடிக்கை கோரி பாஜக., பெண் பிரமுகர் புகார் மனு!

இதுபோல் தவறாக சமூகவிரோத விஷமிகள் அவர்களது ஆதாயத்திற்காக அப்பாவி பெண்ணான எனது படத்தை வெளியிட்டு, எனக்கு தீராத மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டனர். பா.ஜ.க. கட்சி மீதும் அவதூறுகளை பரப்பியிருக்கிறார்கள்.

பாஜக., பெண் நிர்வாகியை நிர்மலா என பதிவிட்டு ரூ.5 லட்சம் பேரம்! காவல் ஆணையரிடம் புகார்!

எனவே பாஜக.,வினர் தங்கள் கருத்துகளைக் கேட்கச் செய்வதற்கு இதுதான் சமூக விரோதிகளுக்குப் புரிந்த மொழி என்ற நிலைக்கு பாஜக.,வினர் வருவதற்கு  காவல் துறை வழிசெய்யாமல் இருக்க வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கையை காவல் துறையின் சைபர் க்ரைம் பிரிவு உடனடியாக எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

சென்னை: ஐ.பி.எஸ்.கள் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

ஐ.பி.எஸ்.கள் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் .உள்துறை செயலர் உத்தரவு

மாணவர்கள் குறைவான பள்ளிகளை மூட திட்டம்!

நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் மேல்நிலை பிரிவுகளை பொறுத்தவரை குறைந்தபட்சம் 30 மாணவர்கள் தேவை. ஏனைய ஊரகப் பகுதியாக இருப்பின் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் தேவை என்றும்  அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.

இழவு வீட்டில் கேளிக்கை எதற்கு? டிவி., பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் தடை வருமா?

இந்நிலையில், இளைஞர்களை பொழுது போக்கில் ஈடுபடுத்தும் மற்றொரு கேளிக்கை அம்சமான சினிமாக்கள் புதிதாக வெளியிடப் படக் கூடாது என்று சிலர் கருத்து தெரிவித்தனர். திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினும் கூட தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை வலியுறுத்தினார்.

ஹெச்.ராஜா கருத்துக்கு எதிர்ப்பு: நடுநிலை நாயகியாக தமிழிசை ட்வீட்!

பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக்கட்சியைச்சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின்தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது.. - என்று குறிப்பிட்டிருந்தார்.
- 2026

அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தால் முன்கூட்டியே விசா கோரி விண்ணப்பிக்க வேண்டும்

சென்னை: அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தால் முன்கூட்டியே விசா கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இன்று இருக்கும் இணைய உலகம் பாத்திமா பாபு காலத்தில் இருந்திருந்தால்..?! #இடுப்புகிள்ளிதிமுக

இடுப்பு கிள்ளி திமுக., என்று டிவிட்டரில் ட்ரெண்ட் ஆக்கி ஒரு ரவுண்ட் வந்த திமுக., எதிர்ப்பாளர்கள், இப்போது மீண்டும் திமுக., குறித்து அதே ஹாஷ் டாக்கை போட்டு,  அடுத்த ரவுண்ட் வந்திருக்கின்றனர் டிவிட்டரில்!

தரம் தாழ்ந்த சொற்களால் சுயரூபத்தைக் காட்டிய திமுக! ஹெச்.ராஜாவுக்கு பதில் சொன்ன ஆர்.எஸ்.பாரதி!

இத்தனை க்ளூக்களுக்கும் விடை தெரியாத ஊடகத்தினர் உடனே போய் அந்தத் தலைவரிடம் போய் நிற்கவில்லை. ஆனால், இவற்றை எல்லாம் ஆமோதிப்பது போல், திமுக., எம்.பி., ஆர்.எஸ்.பாரதி, அந்த கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தை கனிமொழிதான் என்று வெளிப்படையாகச் சொல்லியுள்ளார்.

பெண் நிருபரின் கன்னத்தைத் தட்டிய செய்கை: ஆளுநரின் மன்னிப்பும் அவரின் மறுப்பும்!

40 ஆண்டு காலமாக நானும் பத்திரிகையாளராக இருந்தேன் என்ற முறையிலேயே உங்களது பணித் திறனைப் பாராட்டும் வகையில் அவ்வாறு செய்தேன். உங்கள் இமெயில் மூலம், நீங்கள் அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தேன்.

ஜெர்மன் தொழில்நுட்ப டாக்டர்

ஜெர்மன் தொழில்நுட்பம் இங்கே கையாளப்படுகிறது. நோயாளிகள் (ஷூக்கள்) பொறுமை காக்கவும்'' என்று அச்சிடப்பட்டுள்ளது

இருந்தாலும் இந்த வெயில் ஆகாது

வெப்பத்தாக்கம் காரணமாக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து "தமிழக பேரிடர் மேலாண்மை துறை அறிவிப்பு.
- 2026

Recent articles