Breaking News
பாதாள அறையில் ஆயிரக் கணக்கில் உடல்கள்; அரசுக்கு தெரியுமா என பண்ருட்டி வேல்முருகன் கேள்வி
சேவை மையம் ஒன்று விற்பனைக்காக மனித உடல்களை ஆயிரக்கணக்கில் பாதாள அறையில் ஸ்டாக் வைத்துள்ளது குறித்து தமிழக அரசுக்குத் தெரியுமா? ஏன் நடவடிக்கை இல்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
காவிரி விவகாரத்தில் கருணாநிதியின் துரோகங்களில் உடனிருந்த வைகோ இப்போது நாடகமாடுகிறார்!
காவிரியில் கருணாநிதியின் துரோகங்களின் போது உடனிருந்த வைகோ., இப்போது வாய் திறப்பது மக்களை ஏமாற்றும் நாடகம் என்று கூறியுள்ளார் பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா.
தமிழக அரசு நிகழ்ச்சிகளில்தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்!
தமிழக அரசின் நிகழ்ச்சிகளில்தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று கூறியுள்ளார் சென்னை ஐஐடி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி.
தென்காசி கோயில் வளாகத்தில் மரத்தில் தீ விபத்து
தென்காசி காசிவிசுவநாதர் கோயில் வளாகத்தில் உள்ள மரத்தில் தீ விபத்து
தேனிக்கு புதிய ஆட்சியர்
தேனி மாவட்டத்திற்கு இன்று புதிய ஆட்சியராக திருமதி.பல்லவி பல்தேவ் பொறுப்பேற்றுக்கொண்டார்
தென்காசி பாம்பே ஸ்டோர்ஸ் அதிபர் கார் விபத்தில் பலி!
, தென்காசி பாம்பே ஸ்டோர் அதிபர் சுதன் நேற்று இரவு தென்காசியிலிருந்து செங்கோட்டையிலுள்ள தனது வீட்டிற்க்கு வந்தபோது இலஞ்சி கேஸ் பல்க் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி பயங்கரமாக மோதியதில் சுதன் அந்த இடத்திலேயே பலியானார்
அதிமுக., தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா உருவச் சிலை திறப்பு; நமது அம்மா நாளேடு வெளியீடு
அதன் பின்னர் அதிமுக.,வின் அதிகார பூர்வ நாளேடான “நமது புரட்சித் தலைவி அம்மா” என்ற பத்திரிகையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தொடங்கி வைத்தனர். ஜெயலலிதாவின் பிறந்த நாள் மலரும் வெளியிடப்பட்டது.
கருணை அற்ற கொலை இல்லம்: தேவனின் பெயரில் ஒளிந்திருக்கும் பணத்தாசை சாத்தான்கள்!
இன்ஸ்பெக்டர் எதுக்கு இருக்காங்க, அதிகாரிகள் எதுக்கு இருக்காங்க, சந்தேகம் வெச்சிக்கிட்டு ஒரு ஆளைப் பத்தி தவறா சொல்லக் கூடாது. வந்து என்கொய்ரி பண்ணட்டுமே.
திருவண்ணாமலை நகைக்கடையில் இரண்டாவது நாளாக சோதனை
திருவண்ணாமலையில் 3 நகைக்கடைகளில் 2ஆவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.பரஸ்மல் ஜெயின் என்பவருக்கு சொந்தமான 2 நகைக்கடை, விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை மற்றும் அவர்களின் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது.
திருச்செந்தூர் மாசித் திருவிழா மூன்றாவது நாளில்..!
திருச்சந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி மாசித் திருவிழா மூன்றாவது நாள்
கும்பகோணம் சிவன் கோயில் ஒன்றில் கருவறையில் பற்றி எரிந்த தீ ! தொடரும் ஆலய தீவிபத்துகளால் பாதகமா?
கும்பகோணத்தில் உள்ள பழைமையான சிவன் கோவில் ஒன்றில் இன்று மதியம், கருவறையில் விளக்கு தட்டி எண்ணெய் விழுந்து தீ பற்றியது. இது பக்தர்களிடையே பெரும் பரபரப்பையும் பயத்தையும் தோற்றுவித்துள்ளது.