Breaking News
செங்கோட்டை பார்டர் புரோட்டா கடையில் ஐ.டி. ரெய்டு…
செங்கோட்டை அருகே உள்ள பார்டர் பிரபல புரோட்டா கடையில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் நீதி மய்யம்: மதுரையில் அமைப்பின் கொடியை ஏற்றி வைத்தார் கமல்!
மக்கள் நீதி மய்யம் மக்களுக்கான கட்சி, நான் உங்கள் கருவி. தமிழகம் எங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போல் பல கூட்டங்கள் நடைபெறும்
ஆளுநர் ஆய்வுகள் ஏன்?: கழிப்பறை ஊழலில் கழக அரசு; அன்புமணி கோடிட்டுக் காட்டுகிறார்!
ஆய்வு மேற்கொண்டிருந்த ஆளுநர், ஒரு பெண் குளியலறையில் குளித்துக் கொண்டிருக்கும் போது எட்டிப் பார்த்தார் என்று கூசாமல் ஊடகங்கள் மூலம் புளுகித் தள்ளின. குறிப்பாக, கட்சி ஊடகங்களின் கைப்பிடிக்குள் இருக்கும் தமிழகத்தில் இந்தப் பொய் பரவியபோது,
இந்தியாவில் முதல் முறையாக செங்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளின் தாகத்தை தீர்க்க தண்ணீர் பந்தல் அமைப்பு!
இந்தியாவில் முதல் முறையாக செங்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் சார்பில் ரயில் பயணிகளுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கினர்.
2 மணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்தில் மீனவர்கள்; கமல் பேசியதோ 2 நிமிடங்கள்!
அப்துல் கலாம் வீட்டுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், முதலமைச்சர்களும் வந்து செல்வது வழக்கம். அதுபோல், கமல்ஹாசனும் வந்து ஆசி பெற்றுச் சென்றார் என்று கூறினார்.
பெரும் மாற்றத்துக்கு அரசியல் களம் தயாராகிறது?: ரவிச்சந்திரன் அஸ்வின்
மிகப்பெரிய மாற்றத்திற்கு தமிழக அரசியல் களம் தயாராகிறதா?என்று கேள்வி எழுப்புவது போல் கருத்து தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் அஸ்வின். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்
காதலர் டூ தலைவர்; காகிதப் பூ; விஸ்வரூபம்; கட்டிபுடி வைத்தியர்: கமல் குறித்த கருத்துகள்!
இதனிடையே கமலின் அரசியல் குறித்து பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவர்களில் சிலரின் கருத்துகள்...
திமுக.,வில் ஒருவருக்கு ஒரு பதவி; அன்பழகன் அறிவிப்பால் ஸ்டாலின் ராஜினாமா செய்கிறார்!
அந்தப் பதவிக்கும்கூட, புதிதாக தீவிர அரசியல் களத்தில் குதிக்கவுள்ளதாகக் கூறப்படும் உதயநிதி ஸ்டாலின் பெயரை யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்
பள்ளிக்குள் அரசியல் கூடாது- அரசு; தடைக்கு அரசியலே காரணம்- கமல்
இதை ஏற்ற மாவட்ட நிர்வாகம், கமலின் பள்ளி நிகழ்ச்சிக்கு தடை விதித்தது. இதற்கு அரசியலே காரணம் என்று கமல் கருத்து தெரிவித்துள்ளார்.
திமமுக., இதுதான் கமலின் கட்சிப் பெயராம்!
கட்சியின் முதல் கூட்டத்தில் பங்கேற்று கமல்ஹாசன் தனது கட்சியின் பெயர், கொள்கைகளை அறிவிக்கிறார்.
கலாம் வீட்டில் காலை உணவு; கமல் தொடங்கிய அரசியல்
ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் வீட்டிலிருந்து காலை உணவு உண்டு தனது அரசியல் பாதையை தொடங்கியுள்ளார்
கலாம் பெயரை வைத்து கமல் தேடும் அரசியல்!
அனுமதி மறுக்கப்பட்டதால் அப்துல் கலாம் பயின்ற பள்ளிக்கு செல்லும் திட்டத்தை ரத்து செய்தார் கமல்.