பெரும் மாற்றத்துக்கு அரசியல் களம் தயாராகிறது?: ரவிச்சந்திரன் அஸ்வின்

Published:

சென்னை:

மிகப்பெரிய மாற்றத்திற்கு தமிழக அரசியல் களம் தயாராகிறதா?என்று கேள்வி எழுப்புவது போல் கருத்து தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் அஸ்வின். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்

தமிழக அரசியலில் மற்றுமொரு சூப்பர் ஸ்டார் தலைமையில் புதிய கட்சி இன்று மாலை உதயமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின், மிகப்பெரிய மாற்றத்திற்கு தமிழக அரசியல் களம் தயாராகிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பயணம் குறித்து அஸ்வின் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்து…

 

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

Related articles

Recent articles

spot_img