உள்ளூர் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு ஓரிரு முறையே தரிசனம்? அமைச்சர் பகீர் பேச்சு!

சிபாரிசுக்கு வருபவர்களால் மற்றவர்களுக்கு தரிசனம் செய்ய சலுகை கிடைப்பதில்லை என்று ஆந்திர மாநில அமைச்சர் மாணிக்கயால ராவ் தெரிவித்துள்ளார்

வடலூர் வள்ளலார் ஜோதி தரிசனம்

வள்ளலார் சத்திய ஞான சபை ஜோதி தரிசனம் துவங்கியது

காவிரி நீருக்காக கர்நாடகத்திடம் பிச்சை எடுப்பதைவிட… : சுவாமி யோசனை

மாற்று வழி தாகத்தில் சாவது என்று பதில் பதிவு செய்து இருக்கிறார்.

ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு ரூ.5 லட்சம்; வைரமுத்து வழங்கிய நிதி

ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்குக் கவிஞர் வைரமுத்து 5 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கினார்.

செங்கோட்டை குலசேகரநாதர் கோயில் தைத் தேரோட்டம்!

முக்கிய நான்கு ரத வீதிகளின் வழியாக வந்த தேரோட்டத்தில் செங்கோட்டை, மேலூர், பிரானூர் பார்டர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து, தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

அறந்தாங்கியில் வாலிபர் சங்கத்தின் சார்பில் பிரச்சார இயக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பிரச்சார இயக்கம் நடந்ததுஅறந்தாங்கி ஒன்றிய பொருளாளர் கோபால் தலைமையில் ஒன்றிய செயலாளர்  ஜெயராமன் நகர செயலாளர்...
- 2026

அறந்தாங்கியில் மனு அளிக்கும் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் 100 நாள் வேலை திட்டத்தை 150நாளாக மாற்றக்கோரி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருந்து மனு அளிக்கும் போராட்டம் நடந்ததுஅறந்தாங்கியில் நடந்த...

ஆவுடையார்கோயிலில் பஸ் கட்டண உயர்வினை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயிலில் இ கம்யூ ஆவுடையார்கோயில் நிர்வாகிகள் சார்பில் பஸ் கட்டண உயர்வினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை வகித்தார்.நிர்வாகிகள் சேவுகப்பெருமாள் காமாட்சி ராமன்ஆகியோர்...

இரட்டைத் தலையுடன் பிறந்த பசுங்கன்று: ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்லும் மக்கள்

இரட்டை தலையுடன் பிறந்த பசுங்கன்றை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

கந்துவட்டி அன்புச்செழியனுடன் ஆலோசனையா? ஓபிஎஸ், ஈபிஎஸ் பதவி விலக வேண்டும்: ராமதாஸ்

கந்துவட்டி அன்புச்செழியன் யார்? என்பதை தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை மின்சார ரயிலில் மாணவர்கள் வன்முறை; கத்தி, அரிவாளுடன் வெறியாட்டம்

அரக்கோணம் மின்சார ரயிலில் வந்த மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், கைகளில்  அரிவாள், கத்தியால் விரட்டி விரட்டி வெட்டியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளை துரத்தி பிடிக்கக்கூடாது : சென்னை ஆணையர்

போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளை துரத்தி பிடிக்கக்கூடாது என உத்தரவிடவில்லை என்று சென்னை ஆணையர் விளக்கம்
- 2026

Recent articles