Breaking News
15 ஆண்டுகளுக்குப் பின், சங்கரன்கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோயில் சங்கரநயினார் ஆலயத்தில் இன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை
பாலமரத்தம்மன் முத்தாலம்மன் கோவில்களில் மஹா கும்பாபிஷேகம்
அ.புதுப்பட்டி கிராமத்தில் பாலமரத்தம்மன் முத்தாலம்மன் கோவில்களின் மஹா கும்பாபிஷேக விழா
ஏடகநாதர் ஆலயத்தில் ஏடு எதிரேறிய திருவிழா கோலாகலம்!
மதுரை, திருவேடகம் ஏலவார்க் குழலி அம்மன் சமேத ஏடகநாத சுவாமி கோவிலில் ஏடு எதிரேறிய திருவிழா நடந்தது.
பாலக்காடு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து… பயணிகள் ரயிலுக்கு ‘வேட்டு’!
திருநெல்வேலி - தூத்துக்குடி இடையேயான பயணிகள் ரயில் திங்கள்கிழமை (ஆக.19) முதல் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆவணி அவிட்டம்; விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணுல் மாற்றும் நிகழ்ச்சி!
செங்கோட்டையில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி!செங்கோட்டையில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பூணூல் மாற்றிக் கொண்டனர்.தென்காசி மாவட்டம், செங்கோட்டை குண்டாற்று கரையில்...
மதுரை ரயில்வே கோட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ரயில்களில் 1.49 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். சரக்கு ரயில்கள் மூலம் 0.938 மில்லியன் சரக்குகளும் கையாளப்பட்டுள்ளன. மதுரை கோட்டத்தில் 99 சதவீத ரயில்கள் காலதாமதம் இல்லாமல் இயக்கப்பட்டுள்ளன.
தேசியக் கொடியுடன் பேரணி செல்ல பாஜக.,வினருக்கு தடை; கைது!
போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து இருசக்கர வாகனத்தில் தேசியக் கொடியுடன் சென்ற பாஜகவினரை போலீசார் குண்டு கட்டாக கைது செய்த சம்பவம்
முதல் பெண் ஓதுவார் கரூர் சுகாஞ்சனாவுக்கு “தெய்வீகத் தமிழிசை மாமணி” விருது!
பெண் ஓதுவார்’ சுகாஞ்சனா கோபிநாத்தின் தெய்வீகத் திருமுறை தமிழிசை நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.
ஆடி சுவாதி நரசிம்மருக்கு சிறப்பு பூஜை!
இந்த கோவிலில், மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தன்று, நரசிம்மருக்கு காலை 9 மணி அளவில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
கணக்கணேந்தல் புத்துக் கோவிலில் நாகபஞ்சமி திருவிழா!
காரியாபட்டி அருகே, கணக்கணேந்தலில் உள்ள புத்துக் கோவிலில் நாகபஞ்சமி திருவிழா நடைபெற்றது.
அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயிலில் 19ம் நாள் திருவிழா!
புதுக்கோட்டை மாவட்டம்அறந்தாங்கிஅறந்தாங்கி வீரமா காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு 18 ஆம் நாள் வல்லம்பர் சமுதாயத்தின் சார்பில் திருவிழா நடந்தத அறந்தாங்கி நகரின் மையப்பகுதியில் வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் ஆடிப்பெருந் திருவிழா...
நெல்லை – பெங்களூரு ‘வந்தே பாரத்’ எப்போது?
மேலும் கொச்சுவேலி-தாம்பரம், திருவனந்தபுரம் -செங்கோட்டை-பெங்களூரு வழியாக புதிய ரயில் சேவை ஆரம்பிக்க கோரிக்கை வலுத்து வருகிறது.